• Why are Indigenous protocols important for all Australians? - பூர்வீகக் குடிமக்களின் கலாச்சார நெறிமுறைகளை அறிந்துகொள்வது ஏன் அவசியம்?
    Jul 3 2024
    Observing the cultural protocols of Aboriginal and Torres Strait Islander peoples is an important step towards understanding and respecting the First Australians and the land we all live on. - ஆஸ்திரேலியாவின் பூர்வீககுடி மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்களின் கலாச்சார நெறிமுறைகளை அறிந்துகொள்வதன் முக்கியத்துவம் தொடர்பில் Melissa Compagnoni ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
    Más Menos
    9 m
  • How to lodge your tax return in Australia - ஆஸ்திரேலியாவில் உங்கள் வரிக் கணக்கை தாக்கல் செய்வது எப்படி?
    Jun 28 2024
    In Australia, 30 June marks the end of the financial year and the start of tax time. Knowing your obligations and rebates you qualify for, helps avoid financial penalties and mistakes. Learn what to do if you received family support payments, worked from home, are lodging a tax return for the first time, or need free independent advice. - ஆஸ்திரேலியாவில் உங்கள் வரிக் கணக்கை தாக்கல் செய்வது எப்படி என்பது தொடர்பில் Zoe Thomaidou ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
    Más Menos
    9 m
  • How to recycle electronic items and batteries in Australia - ஆஸ்திரேலியாவில் மின்னணு கழிவுகளை மறுசுழற்சி செய்வது எப்படி?
    Jun 24 2024
    Many common household items such as mobile phones, TVs, computers, chargers, and other electronic devices, including their batteries, contain valuable materials that can be repurposed for new products. Electronic items we no longer use, or need are considered e-waste. Across Australia, there are government-backed programs available that facilitate the safe disposal and recycling of e-waste at no cost. - ஆஸ்திரேலியாவில் மின்னணு பொருட்கள் மற்றும் பேட்டரிகளை மறுசுழற்சி செய்வது எப்படி என்பது தொடர்பில் Zoe Thomaidou ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
    Más Menos
    10 m
  • Indigenous art: Connection to Country and a window to the past - பூர்வீகக் குடிமக்களின் ஓவியக்கலையும் இந்த நாட்டுடனான இணைப்பும்
    Jun 14 2024
    Embracing their oral traditions, Aboriginal and Torres Strait Islander peoples have used art as a medium to pass down their cultural stories, spiritual beliefs, and essential knowledge of the land. - பூர்வீகக்குடிமக்களின் ஓவியங்கள் அவர்களின் தனித்துவமான கலாச்சாரம் மற்றும் படைப்பு மரபுகளுக்கான ஆழ்ந்த புரிதலைக் கொடுக்கின்றன. இதுதொடர்பில் Yumi Oba ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
    Más Menos
    8 m
  • Facing religious discrimination at work? These are your options - பணியிடத்தில் உங்களது மத உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றனவா?
    Jun 7 2024
    Australia is a party to the International Covenant on Civil and Political Rights, which provides extensive protections to religious freedom. However, specific legislated protections vary across jurisdictions. If you have experienced religious discrimination at work, it is important to know your options, whether you are considering submitting a complaint or pursuing the matter in court. - ஆஸ்திரேலியாவில், மதத்தின் அடிப்படையில் பணியிட பாகுபாடுகள் காட்டப்படுவதற்கு எதிரான சட்டம் ஒவ்வொரு அதிகார வரம்பிலும் வேறுபடுகிறது. நீங்கள் பணியிடத்தில் மதப் பாகுபாடுகளை அனுபவித்தால், அது தொடர்பில் என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பதைத் தெரிந்துகொள்வது முக்கியம்.
    Más Menos
    8 m
  • Australia’s coffee culture explained - ஆஸ்திரேலியாவில் கிடைக்கும் coffee வகைகள் தொடர்பில் அறிந்திருக்கிறீர்களா?
    May 31 2024
    Australians are coffee-obsessed, so much so that Melbourne is often referred to as the coffee capital of the world. Getting your coffee order right is serious business, so let’s get you ordering coffee like a connoisseur. - ஆஸ்திரேலியர்களின் வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்த ஒன்று காபி/Coffee. இங்குள்ள முக்கால்வாசி பேர் தினமும் காபி குடிக்கிறார்கள் என்பதுடன் இது ஒரு கலை வடிவமாகவும் கருதப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் கிடைக்கும் பல விதமான காபி தொடர்பில் Melissa Compagnoni ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
    Más Menos
    8 m
  • Baby blues or postnatal depression? How to help yourself and your partner - பிரசவத்திற்குப் பிந்தைய மனச்சோர்வை சமாளிப்பது எப்படி?
    May 24 2024
    Are you an expectant or new parent? You or your partner may experience the so-called ‘baby blues’ when your baby is born. But unpleasant symptoms are mild and temporary. Postnatal depression is different and can affect both parents. Knowing the difference and how to access support for yourself or your partner is crucial for your family’s wellbeing. - Postnatal depression- பிரசவத்திற்குப் பிந்தைய மனச்சோர்வை அனுபவிப்பவர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் ஆஸ்திரேலியாவில் கிடைக்கும் உதவிகள் பற்றி Zoe Thomaidou ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
    Más Menos
    9 m
  • What were the Australian Wars and why is history not acknowledged? - ஆஸ்திரேலியப் போர்கள் பற்றி நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?
    May 17 2024
    The Frontier Wars is a term often used to describe the more than 100 years of violent conflicts between colonial settlers and the Indigenous peoples that occurred during the British settlement of Australia. Even though Australia honours its involvement in wars fought overseas, it is yet to acknowledge the struggle that made it the country it is today. - ஆஸ்திரேலியப் போர்கள் என்றால் என்ன? அவை இந்த நாட்டின் வரலாற்றில் ஏன் உத்தியோகப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை என்பது தொடர்பில் Claudianna Blanco ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
    Más Menos
    9 m