• தகவல் அறிவோம்...மகிழ்ச்சியாக வேலை செய்வது எப்படி..?

  • Jul 27 2024
  • Duración: 3 m
  • Podcast

தகவல் அறிவோம்...மகிழ்ச்சியாக வேலை செய்வது எப்படி..?  Por  arte de portada

தகவல் அறிவோம்...மகிழ்ச்சியாக வேலை செய்வது எப்படி..?

  • Resumen

  • ஒவ்வொரு நாளும் நாம் 8 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை நாம் விருப்பத்துக்கும், இலக்குகளுக்கும் ஏற்றவாறு வேலை செய்கிறோம். என்னதான் மாதச் சம்பளம் என்ற ஒரு விஷயம் இருந்தாலும் சில விஷயங்கள் நம்மை சிறப்பாக வேலை செய்ய தூண்டும். அது நம் அலுவலக சூழல் என்பது தொடங்கி ஆர்வம், தேவை என பல விஷயங்களை பொறுத்து அமைகிறது. ஆனால் இந்த மூன்று காரணங்களுக்காக நீங்கள் வேலை செய்வது சம்பளம், பதவி என்பதைத் தாண்டி உங்களுக்கு மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தரும்.


    மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

    Más Menos
activate_primeday_promo_in_buybox_DT

Lo que los oyentes dicen sobre தகவல் அறிவோம்...மகிழ்ச்சியாக வேலை செய்வது எப்படி..?

Calificaciones medias de los clientes

Reseñas - Selecciona las pestañas a continuación para cambiar el origen de las reseñas.