• சீற்றமடையும் கொரோனா... திருவிழாக்கள் டு திருமணக் கூடல்கள்... விபரீதத்துடன் விளையாடலாமா? - அவளின் குரல் - 16

  • Apr 27 2021
  • Duración: 3 m
  • Podcast

சீற்றமடையும் கொரோனா... திருவிழாக்கள் டு திருமணக் கூடல்கள்... விபரீதத்துடன் விளையாடலாமா? - அவளின் குரல் - 16  Por  arte de portada

சீற்றமடையும் கொரோனா... திருவிழாக்கள் டு திருமணக் கூடல்கள்... விபரீதத்துடன் விளையாடலாமா? - அவளின் குரல் - 16

  • Resumen

  • மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை; மருந்துகள் தட்டுப்பாடு, ஆக்ஸிஜன் பற்றாக்குறை, தடுப்பூசித் தட்டுப்பாடு - திரும்பிய பக்கமெல்லாம் இத்தகையக் கதறல்களால் இந்திய சுகாதாரத் துறையின் நுரையீரல் திணறிக் கொண்டிருக்கிறது. ஆம், கொரோனா மீண்டும் வேகமெடுத்து, ஒரு மாதத்துக்கும் மேலாக ஒட்டுமொத்த இந்தியாவையும் அறல வைத்துக் கொண்டிருக்கிறது.

    Más Menos
activate_primeday_promo_in_buybox_DT

Lo que los oyentes dicen sobre சீற்றமடையும் கொரோனா... திருவிழாக்கள் டு திருமணக் கூடல்கள்... விபரீதத்துடன் விளையாடலாமா? - அவளின் குரல் - 16

Calificaciones medias de los clientes

Reseñas - Selecciona las pestañas a continuación para cambiar el origen de las reseñas.