• Budget: பழிவாங்குவதில் குறியாக உள்ளாரா MODI? | Nirmala Sitharaman | Stalin | Imperfect Show - 25/07/2024

  • Jul 25 2024
  • Duración: 20 m
  • Podcast

Budget: பழிவாங்குவதில் குறியாக உள்ளாரா MODI? | Nirmala Sitharaman | Stalin | Imperfect Show - 25/07/2024  Por  arte de portada

Budget: பழிவாங்குவதில் குறியாக உள்ளாரா MODI? | Nirmala Sitharaman | Stalin | Imperfect Show - 25/07/2024

  • Resumen

  • - மத்திய பட்ஜெட்: உரையின் இடையே குறுக்கிட்ட ஓம் பிர்லா... கேள்வியால் வாயடைக்கவைத்த அபிஷேக் பானர்ஜி.

    - "நிதி வழங்குவதில் பாரபட்சம்... கூட்டாச்சிக்கு சாவுமணி" - ப.சிதம்பரம்.

    - கார்க்கே Vs நிர்மலா காரசார விவாதம்.

    - மாற்றுத்திறனாளிகள் துறைக்கு 0.025% ஒதுக்கீடு?

    - தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்கு ரூ6,362 கோடி ஒதுக்கீடு?

    - தோற்கடித்தவர்களைப் பழிவாங்குவதில் குறியாக இருக்க வேண்டாம் பிரதமரே - முதல்வர் ஸ்டாலின்.

    - நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிக்கிறார் மம்தா பானர்ஜி?

    - வரி வருவாய் அதிகரிப்பு ஆளுநர் பெருமிதம்.

    - ராஜஸ்தான்: தான் உயிருடன் இருப்பதை நிரூபிக்க குற்றங்களில் ஈடுபட்ட நபர்.

    - `நீங்கள் ஒரு பெண், உங்களுக்கு எதுவுமே தெரியாதா?' - பட்டியலின பெண் MLA-விடம் கோபப்பட்ட நிதிஷ் குமார்.

    - செந்தில் பாலாஜி வழக்கு: அமலாக்கத்துறையிடம் கேள்வி மேல் கேள்வி கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள்.

    - கல்வராயன் மலைக் கிராம அவலம்: ஐகோர்ட் அறிவுரையைக் கேட்பாரா முதல்வர் ஸ்டாலின்?

    - நேருக்கு நேர் விவாதிக்கத் தயார் - அமைச்சருக்குத் தங்கமணி சவால்!

    - ஆதார் எண்களை மாற்றி அண்ணா பல்கலை.யில் பேராசிரியர்கள் முறைகேடு - நடந்தது எப்படி?

    - கோவை: 10 ஆண்டுகளாக வெளியில் வராத தாய், மகள்; வீட்டைச் சுத்தம் செய்யத் தடை... அதிகாரிகளுக்கு மிரட்டல்!

    -The Imperfect Show Podcast

    Más Menos
activate_primeday_promo_in_buybox_DT

Lo que los oyentes dicen sobre Budget: பழிவாங்குவதில் குறியாக உள்ளாரா MODI? | Nirmala Sitharaman | Stalin | Imperfect Show - 25/07/2024

Calificaciones medias de los clientes

Reseñas - Selecciona las pestañas a continuación para cambiar el origen de las reseñas.