• அதிகாரிகள் மற்றும் நீதித்துறை | Bureaucrats & Judiciary | Ram and Baski

  • Jul 26 2024
  • Duración: 47 m
  • Podcast

அதிகாரிகள் மற்றும் நீதித்துறை | Bureaucrats & Judiciary | Ram and Baski

  • Resumen

  • ஜனநாயக இந்தியாவில் மக்களால் தேர்வு செய்யப்படாத ஆனால் சக்திவாய்ந்த மக்களாட்சி அங்கமாக இருப்பது அரசு அதிகாரிகளும் நீதித்துறையும். பிரதிநிதித்துவத்தை விட இவ்விரு அமைப்புகள் மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தாலும் இவ்விரு அமைப்புகளும் ஏகபோகமான அதிகாரக் குவியலை தன்னகத்தே வைத்துக் கொண்டு செய்யும் அபத்தங்களை காணும் போது அவர்களின் மீதான நம்பிக்கை குறைந்து கொண்டே வருவதையும் நாம் காண்கிறோம் அதிகாரக் குவியலுக்கு மாற்று என்ன என்பதை விரிவாக உரையாடி இருக்கிறோம்.


    கேளுங்க!

    ராட்டை தி வீல்.

    Más Menos

Lo que los oyentes dicen sobre அதிகாரிகள் மற்றும் நீதித்துறை | Bureaucrats & Judiciary | Ram and Baski

Calificaciones medias de los clientes

Reseñas - Selecciona las pestañas a continuación para cambiar el origen de las reseñas.