• தரவும் தரகும் : Data Brokers | Ram and Baski

  • Jun 7 2024
  • Duración: 33 m
  • Podcast

தரவும் தரகும் : Data Brokers | Ram and Baski

  • Resumen

  • 2006 ஆம் ஆண்டு கணிதவியலாளர் கிளைவி ஹம்பி தரவு என்பது கச்சா எண்ணெயின் நவீன வடிவமென எழுதினார் அதைத் தொடர்ந்து பலரும் Data is money, data is resource என தரவுச் சந்தையை முன்வைத்து எழுதி வந்தனர் ஆனால் தற்போது தரவுகள் என்பது நுகர்வுச் சந்தையாக மட்டுமல்லாமல், அரசியல் சந்தையில் முக்கியப்பங்காற்றும் கருவியாக உருவெடுத்துள்ளது, தரவும் தரகும் எனும் தலைப்பில் 2024 பாராளுமன்றத் தேர்தலை மையமாக வைத்து உரையாடியுள்ளோம். வலையொலியை கேட்டப் பின்னர் உங்கள் கருத்துக்களை எழுதவும்.


    நன்றி

    Más Menos

Lo que los oyentes dicen sobre தரவும் தரகும் : Data Brokers | Ram and Baski

Calificaciones medias de los clientes

Reseñas - Selecciona las pestañas a continuación para cambiar el origen de las reseñas.