• Data and Deepfake | Ram and Baski

  • Jun 14 2024
  • Duración: 41 m
  • Podcast

Data and Deepfake | Ram and Baski

  • Resumen

  • வன்போலி | Data & Deepfake வன்போலி எனும் வார்த்தை ராட்டை குழுவால் உருவாக்கப்பட்டத்து காரணம் டீப்ஃபேக் எனும் ஆங்கில வார்த்தைக்கு நேரடியான ஒற்றைத் தமிழ்ச் சொல் இல்லை, ஆழமான போலித்தனம் என்றே கூகுள் மொழியாக்கம் செய்யும், அது quantitative lexicography செய்கிறது, ஆனால் deepfake என்பது ஒரு நிகழ்கால தொழிற்நுட்ப அரசியல் சொல் அதற்கான இரண்டு வார்த்தைகளை யோசித்தோம் மீபோலி அல்லது வன்போலி என, அதில் ஒன்றை பயன்படுத்துகிறோம். இதுவரை பெண்களின் உடலை புறநிலைப்படுத்தியே (objectification) செய்து அவர்களை கீழ்த்தரமாக சித்தரிக்க பயன்படுத்தப்பட்ட AI தற்போது நமது வாழ்வில் பல்வேறு தளங்களில் குறிப்பாக வாக்கரசியல் மற்றும் பொருளாதாரத்தில் நிகழும் வன்போலித் தன்மையை குறித்து விரிவாக உரையாடியுள்ளோம். இதற்கு பலிகடா ஆனாது பல்வேறு உழைக்கும் வர்க்க மக்கள், அதற்காக பயன்படுத்தப்பட்ட பகடைக்காய்கள் அம்பாதி, நந்தன் நீலகேனி, நாரயாணமூர்த்தி, ராஜ்தீப், விராட்கோலி உள்ளிட்ட பல பிரபலங்களை வன்போலி காணொளி மூலம் பேச வைத்து பணம் பரிப்பது கடந்த சிலவார அரசியல் நிலவரம்.. வாங்க உரையாடலுக்குள் செல்வோம்... ராட்டை குழு ராம் | பாஸ்கி | திலிப்
    Más Menos

Lo que los oyentes dicen sobre Data and Deepfake | Ram and Baski

Calificaciones medias de los clientes

Reseñas - Selecciona las pestañas a continuación para cambiar el origen de las reseñas.