• ஜனநாயகத்தின் பெரும்பயணம் | Democracy - Standing Rock vs Flowing River | Ram and Baski

  • Jul 5 2024
  • Duración: 43 m
  • Podcast

ஜனநாயகத்தின் பெரும்பயணம் | Democracy - Standing Rock vs Flowing River | Ram and Baski

  • Resumen

  • ஓட்டு போட்டதுடன் நம்ம கடமை முடிந்தது அப்படினு ஜனநாயகத்தில் இருக்க முடியாது. இங்க நாம எல்லாரும் ஒவ்வொரு நாளும் சில நிமிடங்களாவது நாட்டை நிர்வகிக்கும் பெரும்பணியில் ஈடுபடுவது அவசியம்.


    ஜனநாயகத்தின் தூண்கள் என்று சொல்லக்கூடிய மக்கள் பிரதிநிதிகள், நீதித்துறை, நிர்வாக கட்டமைப்பு மற்றும் நாலாம் தூண் என்கிற ஊடகத்துறை, இவர்கள் அனைவரையும் அரவணைத்து, நாட்டை வழிநடத்தும் புரிதலும், திறமையும் கொண்ட மக்கள் இருக்கும் நாட்டில் தான் ஜனநாயகம் தழைக்கும்.


    பேசுவோம் ராட்டை

    Más Menos

Lo que los oyentes dicen sobre ஜனநாயகத்தின் பெரும்பயணம் | Democracy - Standing Rock vs Flowing River | Ram and Baski

Calificaciones medias de los clientes

Reseñas - Selecciona las pestañas a continuación para cambiar el origen de las reseñas.