• Dhoni - 2 - தன்னைத்தானே செதுக்கியவன்

  • Oct 14 2021
  • Duración: 12 m
  • Podcast
Dhoni - 2 - தன்னைத்தானே செதுக்கியவன்  Por  arte de portada

Dhoni - 2 - தன்னைத்தானே செதுக்கியவன்

  • Resumen

  • தடைகளைத் தகர்ப்பது தோனிக்கு பெரிய விஷயம் இல்லை. 15 வயசுல இருந்து தன்னோட வாழ்க்கையை தானே செதுக்கியவர். பேட்டிங் ஆர்டர்ல ஏழாவதாக களம் இறங்கினாலும் , உள்ளே வந்ததும் 6 , 4 என்று பறக்கவிடுவார் நம்ம தல தோனி ! பல தடைகளைக் கடந்து தோனி பீகார் U -19 டீமுக்கு தேர்வானது எப்படி ? பல தடைகளைக் கடந்து தோனி ரஞ்சி கோப்பையில் விளையாடினாரா? நம்ம தல தோனி முதன் முதலில் சதம் எப்போது அடித்தார் தெரியுமா ?

    M.S தோனி தொடரை தவறாமல் கேளுங்கள் ..

    Más Menos

Lo que los oyentes dicen sobre Dhoni - 2 - தன்னைத்தானே செதுக்கியவன்

Calificaciones medias de los clientes

Reseñas - Selecciona las pestañas a continuación para cambiar el origen de las reseñas.