• En Uyirana Yesu - என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர்

  • Sep 24 2023
  • Duración: 7 m
  • Podcast

En Uyirana Yesu - என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர்

  • Resumen

  • என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர்

    En Uyirana Yesu

    https://tamilchristiansongs.in/tamil/lyrics/en-uyirana-yesu

    என் உயிரான இயேசு
    என் உயிரோடு கலந்தீர்-என்
    உயிரே நான் உம்மை துதிப்பேன்

    என் உயிரான உயிரான
    உயிரான இயேசு

    உலகமெல்லாம் மறக்குதையா
    உணர்வெல்லாம் இனிக்குதையா
    உம் நாமம் துதிக்கையிலே இயேசையா
    உம் அன்பை ருசிக்கையிலே ராஜா
    Más Menos
activate_WEBCRO358_DT_T2

Lo que los oyentes dicen sobre En Uyirana Yesu - என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர்

Calificaciones medias de los clientes

Reseñas - Selecciona las pestañas a continuación para cambiar el origen de las reseñas.