Episodios

  • ஆன்மிகம் அறிவோம்..முருகப்பெருமானுக்கு சுருட்டு படைத்து வழிபாடு
    Jul 29 2024

    அருணகிரிநாதருக்கு வழிகாட்டிய முருகப்பெருமான்.


    அருணகிரிநாதர் முருகனை தன் திருப்புகழில் உருகிப்பாடியுள்ளார்.


    முருகன் சுருட்டு புகைப்பாரா?... எந்த ஒரு இறை வழிபாடும் காரண காரியங்கள் இல்லாமல் செய்வதில்லை. அந்த வகையில் முருகப்பெருமானுக்கு சுருட்டு நைவேத்யமாக படைக்கும் நடைமுறை புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள மலைமீது அமைந்துள்ள முருகன் கோவிலில் இன்றும் உள்ளது.


    மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

    Más Menos
    4 m
  • காலை செய்திகள் (29-07-2024)
    Jul 29 2024

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகப் பெரிய சீர்கேடாக மாறி இருக்கிறது - பிரேமலதா விஜயகாந்த்

    Más Menos
    4 m
  • சினிமா செய்திகள் (28-07-2024)
    Jul 28 2024

    ரசிகர்களின் அன்பினால் திக்கு முக்காடிய தனுஷ்



    Más Menos
    2 m
  • மாலை செய்திகள் (28-07-2024)
    Jul 28 2024

    காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு


    Más Menos
    2 m
  • தகவல் அறிவோம்..தைராய்டு பிரச்சனைகளை தீர்க்கும் வெற்றிலை பாக்கு
    Jul 28 2024

    உடலில் கபம் சேர்வதைத் தடுக்கிறது.


    தைராய்டு சம்பந்தமான பிரச்சனைகளை குறைக்கிறது.


    பொதுவாக செரிமான சக்திக்கு நல்லது என்பதால் அந்த காலத்தில் மூன்று வேளையுமே வெற்றிலை, பாக்கு போடும் வழக்கம் இருந்தது. ஆனால் இன்று வெற்றிலை, பாக்கு போடுவது இமேஜை பாதிக்கிற விஷயமாக மாறிவிட்டது.


    மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்





    Más Menos
    3 m
  • காலை செய்திகள் (28-07-2024)
    Jul 28 2024

    புறநகர் மின்சார ரெயில் சேவையை பயன்படுத்துபவரா நீங்கள்?: இது உங்களுக்குதான்


    Más Menos
    2 m
  • சினிமா செய்திகள் (27-07-2024)
    Jul 27 2024

    உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் 'தக் லைஃப்'.

    Más Menos
    2 m
  • மாலை செய்திகள் (27-07-2024)
    Jul 27 2024

    நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தா பேச அனுமதி மறுப்பு- முதலமைச்சர் கண்டனம்



    Más Menos
    3 m