Episodios

  • மெட்ராஸ் வரலாறு : சென்னை தினத்தின் இந்த வரலாறு உங்களுக்கு தெரியுமா? | பகுதி 22
    Aug 20 2022

    மதுரை, நெல்லை, கோவை, திருச்சி என சென்னை என்பது தமிழக மக்களால் நிரம்பியது. இங்கே குஜராத்தி, ராஜஸ்தான், பீகார், ஒடிசா, வங்காளம், பஞ்சாபி என எல்லா இந்திய பிராந்திய மக்களும் வசிக்கிறார்கள். பெரு நகரம் அப்படி கலவையான மக்களைக் கொண்டதாகத்தான் இருக்கும்

    Más Menos
    6 m
  • மெட்ராஸ் வரலாறு : சென்னை பட்டினத்தில் இயங்கிய நாணய தொழிற்சாலை | பகுதி 21
    Aug 20 2022

    பகோடா என்பது காசுகளில் குறைந்த மதிப்பு உடையது. பகோடா என்ற உணவுப் பண்டத்தின் பெயர் அதற்கு ஏன் வந்தது என்பதற்கு, உல்டாவாக பதில் வருகிறது.

    Más Menos
    4 m
  • மெட்ராஸ் வரலாறு : ஐந்து காசு பேருந்து கட்டணம் உயர்வு - கிளர்ந்து எழுந்த மக்கள் | பகுதி 20
    Aug 20 2022

    சரியான சில்லறை கொடுக்கவும் என்பது பஸ்ஸில் நிரந்தரப் பொன்மொழி. ஒரு காசு, இரண்டு காசு, அரையணா எனப்பட்ட மூன்று காசு, ஐந்து காசு, பத்து காசு, 20 காசு, நாலணா எனப்பட்ட 25 காசு.

    Más Menos
    6 m
  • மெட்ராஸ் வரலாறு : உலகப் போர் - சென்னையை தாக்கிய எம்டன் | பகுதி 19
    Aug 20 2022

    'சென்னை நகரம் அழிக்கப்படும்' என்று புரளி கிளப்புபவர்களைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் அளிக்கப்படும் என்று ஆங்கிலேய அரசு அறிவித்தது.

    Más Menos
    4 m
  • மெட்ராஸ் வரலாறு : அது ஒரு அழகிய தூர்தர்ஷன் காலம் | பகுதி 18
    Aug 20 2022

    தொலைக்காட்சி தரும் தொல்லை போதாது என்று டி.வி. ஆன்டெனா ஒருபக்கம் தொல்லை கொடுக்கும். காற்றில் அது வேறு பக்கம் திரும்பிவிட்டாலும் டி.வி-யில் படம் தெரியாது

    Más Menos
    6 m
  • மெட்ராஸ் வரலாறு: 1970களில் தி நகர் ரங்கநாதன் தெரு எப்படி இருந்தது தெரியுமா? | பகுதி 17
    Aug 20 2022

    தி.நகர் ரங்கநாதன் தெரு எப்படி மாலை ஐந்து மணிக்கு ஆளரவம் இல்லாமல் இருந்தது என்பதைத்தான் பார்க்கப் போகிறோம்.

    Más Menos
    7 m
  • மெட்ராஸ் வரலாறு: கிண்டி ரேஷும், முனியம்மாயும், ரிட்டன் டிக்கெட்டும்! ஒரு சுவாரஸ்ய கதை | பகுதி 16
    Aug 20 2022

    கேஸ் போட்டு மீண்டும் ரேஸ் தொடங்கப்பட்டது. ஆனால், முன்பு போல வரவேற்பு இல்லை. ஏராளமான சட்டதிட்டங்கள்... நெருக்கடிகள்... ரேஸ் சோபை இழந்தது.

    Más Menos
    5 m
  • மெட்ராஸ் வரலாறு : திருத்தணி முருகன் துரைமுருகன் ஆன கதை | பகுதி 15
    Aug 20 2022

    முதன் முதலில் திருத்தணி முருகனை துரையோடு இணைத்த சம்பவம்தான் திருத்தணி படிஉற்சவம் விழா.அது ஆங்கிலப் புத்தாண்டுக்கு முந்தைய இரவு திருத்தணிப் படிக்கட்டுகளில் நடைபெறும்

    Más Menos
    4 m