• Modi-ன் கூட்டத்தைப் புறக்கணிக்கும் 4 மாநில முதல்வர்கள்! | Rahul Gandhi | Budget |NEET Imperfect Show - 24/07/2024

  • Jul 24 2024
  • Duración: 20 m
  • Podcast

Modi-ன் கூட்டத்தைப் புறக்கணிக்கும் 4 மாநில முதல்வர்கள்! | Rahul Gandhi | Budget |NEET Imperfect Show - 24/07/2024  Por  arte de portada

Modi-ன் கூட்டத்தைப் புறக்கணிக்கும் 4 மாநில முதல்வர்கள்! | Rahul Gandhi | Budget |NEET Imperfect Show - 24/07/2024

  • Resumen

  • - மத்திய பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு - இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்.

    - நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிக்கும் இந்தியா கூட்டணி?

    - "ஒன்றிய பட்ஜெட் அறிவிப்புகளால் நான் மகிழ்ச்சி அடைந்துள்ளேன்" - நிதிஷ் குமார்.

    - பொலாவரம் திட்டத்தில் U Turn அடித்த மோடி அரசு!

    - "நிதி ஒதுக்கீட்டில் பாகுபாடு காட்டவில்லை" - நிர்மலா சீதாராமன்

    - "நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிக்கிறேன்" - ஸ்டாலின்.

    - தமிழக முதல்வர் நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிப்பது வாக்களித்த மக்களைப் புறக்கணிப்பது போன்றது' - ஜி.கே.வாசன்.

    - "தமிழ்நாட்டின் மீது ஒன்றிய அரசுக்கு உள்ள காழ்ப்புணர்ச்சியையே இந்த பட்ஜெட் காட்டுகிறது" -எடப்பாடி பழனிசாமி.

    - “தமிழ்நாட்டிற்காகச் சிறப்புத் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாதது வருத்தம் அளிக்கிறது” - ராமதாஸ்

    - மத்திய பட்ஜெட்டுக்கு ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு!

    - எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ் மற்றும் தமிழ்நாடு எம்.பி.க்கள்?

    - ராகுலை சந்தித்த விவசாயிகளுக்கு அனுமதி மறுப்பு?

    - ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 2 வழக்குரைஞர்கள் கைது?

    - CJI Chandrchud `செக்யூரிட்டியைக் கூப்பிடுங்கள்' - நீட் வழக்கில் வழக்கறிஞரிடம் காட்டமான சந்திரசூட்!

    - NEET: `தேர்வின் புனிதம் மீறப்பட்டதாக எந்த ஆதாரமும் இல்லை... மறுதேர்வு கிடையாது!' - உச்ச நீதிமன்றம்.

    - ம.பி: பிற்படுத்தப்பட்டவர்களுக்கான நிதியை மாடுகளுக்குப் பயன்படுத்திய அரசு?

    - ஒரே மாவட்டத்தில் ஒரே நேரத்தில் அதிகாரிகளாக பணிபுரியும் COUPLE?

    - கமலா ஹாரிஸ்காக சிறப்பு வழிபாடு செய்த துளசேந்திரபுரம் கிராம மக்கள்!

    - நேபாள விமான விபத்தின் பதை பதைக்கும் காட்சிகள்!

    -Imperfect Show Podcast

    Más Menos
activate_primeday_promo_in_buybox_DT

Lo que los oyentes dicen sobre Modi-ன் கூட்டத்தைப் புறக்கணிக்கும் 4 மாநில முதல்வர்கள்! | Rahul Gandhi | Budget |NEET Imperfect Show - 24/07/2024

Calificaciones medias de los clientes

Reseñas - Selecciona las pestañas a continuación para cambiar el origen de las reseñas.