Episodios

  • Union Budget: `கூட்டணிக்கு என்றே ஒரு மத்திய பட்ஜெட்டா?’ - ஓர் அலசல் | News - 26/07/2024
    Jul 26 2024

    ``இது பா.ஜ.கவின் பதவி நாற்காலியை காப்பாற்றிக்கொள்வதற்கான பட்ஜெட். கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களை திருப்திபடுத்தம் விதமான பட்ஜெட். சாமானிய இந்தியர்களுக்கு எந்தப் பலனும் தராமல் அம்பானி, அதானிக்கு பலன்தரும் பட்ஜெட்!" - எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி

    -Vikatan News Podcast

    Más Menos
    8 m
  • திமுக Vs பாஜக... கட்சிகளில் `ரெளடிகள்’ லிஸ்ட் - அடித்துக்கொள்ளும் பின்னணி என்ன?!
    Jul 24 2024

    திமுக-வினரும் பாஜக-வினரும் கடந்த சில தினங்களாக ரெளடிகள் பட்டியலை வைத்துக்கொண்டு அடித்துக்கொள்ளக் காரணம் என்ன?

    -Vikatan News Podcast

    Más Menos
    4 m
  • பின்வாங்கிய ஜோ பைடன்: `கமலா ஹாரிஸ் டு விட்மர்’ - அதிபர் வேட்பாளர் ரேஸில் முன்னணியில் யார் யார்?!
    Jul 22 2024

    இன்னும் அதிபர் தேர்தலுக்கான ஜனநாயகக் கட்சி வேட்பாளர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், யாரெல்லாம் அதிபர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பிருக்கிறது என்பது குறித்த அனுமானப் பட்டியல் வெளியாகியிருக்கிறது.

    -Vikatan News Podcast

    Más Menos
    5 m
  • Movies - Itha yosichirukingala?! | Cringe Talk - 09
    Jul 22 2024

    Padam pakkumpothu, 'ithukellam vaippe illaye' nu sila vishayangal thonum...irunthalum padam pakkara mummurathula atha maranthiruppom. Ippo atha konjam yosichu asaipodrathuku than intha podcast...Vaanga Keppom...

    -Cringe Talk Podcast

    Más Menos
    7 m
  • சசிகலா சுற்றுப்பயணமும், எடப்பாடியின் சாஃப்ட் கார்னரும்(?)... என்ன நடக்கிறது அதிமுக முகாமில்?!
    Jul 19 2024

    'புறக்கணிப்புதான் ஒருவருக்கு நாம் கொடுக்கும் தண்டனை' என்ற முடிவில்தான், சசிகலா விவகாரத்தில் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்கிறார்கள் சீனியர்கள் சிலர்.

    -Vikatan News Podcast

    Más Menos
    4 m
  • `பா.ம.க பின்னால் மக்கள் திரள தயங்குவது ஏன்?' - ராமதாஸ் வேதனையும் பின்னணியும் | News - 18/07/2024
    Jul 18 2024

    "சமூக ஜனநாயகம் என்ற கொள்கையில் தொடர்ந்து தமிழக மக்களுக்காக பாடுபட்டுவரும் பா.ம.க-வை ஏனோ மக்கள் ஏற்க முன்வருவதில்லை" - ராமதாஸ்

    -Vikatan News Podcast

    Más Menos
    4 m
  • உயர்த்தப்பட்ட மின்கட்டணம்... `விக்கிரவாண்டி தேர்தல் பரிசு’ - கொதிக்கும் எதிர்க்கட்சிகள்! | News - 17/07/2024
    Jul 17 2024

    தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு மூன்றாவது முறையாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பது பல்வேறு தரப்பினரை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.

    -Vikatan News Podcast

    Más Menos
    6 m
  • ட்ரம்ப் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளியின் கணவர் - யார் இந்த Usha Chilukuri Vance? | News - 17/07/2024
    Jul 17 2024

    ``ஜே.டி.வான்ஸ் எதையோ தேடிக் கொண்டிருப்பதை நான் அறிந்தேன். அதனால், இது அவருக்கு சரியாக இருக்கும் என்று எனக்குத் தோன்றியது." - உஷா சிலுக்குரி வான்ஸ்

    -Vikatan News Podcast

    Más Menos
    3 m