• Yen Koodave Irum - என் கூடவே இரும் ஓ இயேசுவே

  • Sep 24 2023
  • Duración: 6 m
  • Podcast

Yen Koodave Irum - என் கூடவே இரும் ஓ இயேசுவே

  • Resumen

  • என் கூடவே இரும் ஓ இயேசுவே

    Yen Koodave Irum

    https://tamilchristiansongs.in/tamil/lyrics/yen-koodave-irum/

    என் கூடவே இரும் ஓ இயேசுவே
    நீரில்லாமல் நான் வாழ முடியாது

    என் பக்கத்திலே இரும் ஓ இயேசுவே
    நீரில்லமால் நான் வாழ முடியாது (2)

    1.இருளான வாழ்க்கையிலே வெளிச்சம் ஆனீரே
    உயிரற்ற வாழ்க்கையிலே ஜீவன் ஆனீரே (2)
    என் வெளிச்சம் நீரே என் ஜீவனும் நீரே
    எனக்கெல்லாமே நீங்கதானப்பா (2) – என் கூடவே
    Más Menos
activate_WEBCRO358_DT_T2

Lo que los oyentes dicen sobre Yen Koodave Irum - என் கூடவே இரும் ஓ இயேசுவே

Calificaciones medias de los clientes

Reseñas - Selecciona las pestañas a continuación para cambiar el origen de las reseñas.