Ungal Thozhi Anitha - Tamil Podcast  By  cover art

Ungal Thozhi Anitha - Tamil Podcast

By: Varalaru in tamil
  • Summary

  • Ungal Thozhi Anitha - Tamil Podcast shares you about the history.Why History because there is strong belief "History repeats itself" which means we are going to know about the future .So this podcast explain about the King dynasty how people are rich in culture and many more ancient things which describe in many ancient novels and sculpture The narration will be as your friend who shares you the history will be in the form of colloquial tamil language with mixing of English here and there. Do support and share the podcast
    Varalaru in tamil
    Show more Show less
Episodes
  • தகடூர் எறிந்த பெருஞ்சேரல்-அரிசில் கிழார் -அதியமா - History of Kerela
    Mar 24 2022
    தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை, பண்டைத் தமிழகத்தின் மூவேந்தர் மரபுகளில் ஒன்றான சேர வேந்தர்களின் மரபில் வந்தவன் இவன். இவனது தந்தையான செல்வக் கடுங்கோ வாழியாதனுக்குப் பின் சேர நாட்டின் அரசன் ஆனான். இவன் ஆழியாதனுக்கும், அவனது அரசியான பதுமன் தேவிக்கும் பிறந்தவன். சங்கத் தமிழ் இலக்கியமான பதிற்றுப்பத்தின் எட்டாம் பத்து இவன்மீது பாடப்பட்டது. அரிசில் கிழார் என்னும் புலவர் இதனைப் பாடியுள்ளார். --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/anitha-tamil-podcast/message
    Show more Show less
    10 mins
  • செல்வக்கடுங்கோ சேரலாதன் வாழ்க்கை முறை ,போர்,கபிலரின் நட்பு,பாரியின் மகள்கள் -வானமாதேவியின் குறிப்பு
    Mar 23 2022
    செல்வக்கடுங்கோ சேரலாதன் வாழ்க்கை முறை ,போர்,கபிலரின் நட்பு,டேய் பாரியின் மகள்கள் வாழ்க்கை-வானமாதேவியின் குறிப்பு.History of Kerela, History of chera ,sanga kala chera, Friendship of Kabilar and Selva kandunkoo , pari daughter life explained. --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/anitha-tamil-podcast/message
    Show more Show less
    14 mins
  • ஒள்வாட்கோப்பெருஞ்சேரல்,அந்துவஞ்சேரல் வாழ்க்கை முறை அவர் செய்த போர்.
    Mar 22 2022
    ஒள்வாட்கோப்பெருஞ்சேரல் ,அந்துவஞ்சேரல் அல்லது பொறையன் என அழைக்கப்பட்டார்கள். இவன் சேர நாட்டு அரசுரிமை பெறுவதற்கான மரபுவழி வந்தவனாக இல்லாது இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. எனினும் சேர மன்னர்களின் உதியன் மரபுவழி அற்றுப்போனதாலும், இவனது புதல்வர்களுக்கு, அவர்களது தாய்வழியாக பொறையநாட்டு வாரிசுரிமை கிடைத்ததாலும் இவர்கள் சேரநாட்டு அரசர்கள் ஆகும் வாய்ப்புப் பெற்றார்கள். வாழ்க்கை முறை அவர் செய்த போர்..#tamilpodcast #tamilpodcaster #tamilpodcastseries #tamilcienma #vijaytv #choladynasty #tamilhistory #tamilhistorymemes #anitha #anitha_tamil #amazonmusicpodcast #amazonpodcast #spotify #spotifypodcasts #spotifytamil #spotifytamilpodcast #anchor #anchorpodcast #anchorpodcasters #cherajourney #cheravaralaru #cheramannar #historyofkerela #chera #chola #tamilnadu #tamil --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/anitha-tamil-podcast/message
    Show more Show less
    13 mins

What listeners say about Ungal Thozhi Anitha - Tamil Podcast

Average customer ratings

Reviews - Please select the tabs below to change the source of reviews.