• SBS Tamil - SBS தமிழ்

  • By: SBS
  • Podcast
SBS Tamil - SBS தமிழ்  By  cover art

SBS Tamil - SBS தமிழ்

By: SBS
  • Summary

  • Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
    Copyright 2023, Special Broadcasting Services
    Show more Show less
Episodes
  • சிட்னி மேடையில் நாயிகா – ஒரு நாட்டியப் பெண்
    May 3 2024
    நாயிகா – ஒரு நாட்டியப் பெண் என்ற மேடை நிகழ்வு சிட்னியின் Belvoir அரங்கில் நடைபெறுகிறது. இது குறித்து அந்த நிகழ்வின் இயக்குனர் நித்தியா நாகராஜன் அவர்களுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
    Show more Show less
    3 mins
  • முதியவர்களின் ஓட்டுநர் உரிமம் தொடர்பில் கட்டுப்பாடுகளைக் கொண்டுவருமாறு வலியுறுத்தல்
    May 3 2024
    விக்டோரிய மாநிலத்திலுள்ள ஓட்டுநர்கள் குறிப்பிட்ட வயதை எட்டியவுடன் வருடாந்த உடல்நலம் மற்றும் திறன் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துவருகின்றன. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
    Show more Show less
    2 mins
  • 1400 பேருக்கு வேலைவாய்ப்பு உள்ளதாக Amazon ஆஸ்திரேலியா அறிவிப்பு!
    May 3 2024
    Amazon ஆஸ்திரேலியா நிறுவனம் 1400 seasonal workers- குறிப்பிட்ட காலப்பகுதிக்கான பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
    Show more Show less
    2 mins

What listeners say about SBS Tamil - SBS தமிழ்

Average customer ratings

Reviews - Please select the tabs below to change the source of reviews.