• Dhoni - 2 - தன்னைத்தானே செதுக்கியவன்

  • Oct 14 2021
  • Length: 12 mins
  • Podcast

Dhoni - 2 - தன்னைத்தானே செதுக்கியவன்  By  cover art

Dhoni - 2 - தன்னைத்தானே செதுக்கியவன்

  • Summary

  • தடைகளைத் தகர்ப்பது தோனிக்கு பெரிய விஷயம் இல்லை. 15 வயசுல இருந்து தன்னோட வாழ்க்கையை தானே செதுக்கியவர். பேட்டிங் ஆர்டர்ல ஏழாவதாக களம் இறங்கினாலும் , உள்ளே வந்ததும் 6 , 4 என்று பறக்கவிடுவார் நம்ம தல தோனி ! பல தடைகளைக் கடந்து தோனி பீகார் U -19 டீமுக்கு தேர்வானது எப்படி ? பல தடைகளைக் கடந்து தோனி ரஞ்சி கோப்பையில் விளையாடினாரா? நம்ம தல தோனி முதன் முதலில் சதம் எப்போது அடித்தார் தெரியுமா ?

    M.S தோனி தொடரை தவறாமல் கேளுங்கள் ..

    Show more Show less
activate_primeday_promo_in_buybox_DT

What listeners say about Dhoni - 2 - தன்னைத்தானே செதுக்கியவன்

Average customer ratings

Reviews - Please select the tabs below to change the source of reviews.