• சினிமா செய்திகள் (11-05-2024)
    May 11 2024

    நடிகர் கமல்ஹாசன் மற்றும் மணி ரத்னம் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் படத்தில் சிம்பு நடிப்பதை படக்குழு சமீபத்தில் உறுதிப்படுத்தியது. முன்னதாக கொரோனா குமார் என்ற படத்தில் நடிப்பதற்காக நடிகர் சிம்பு ஒப்பந்தம் செய்த படத்தில் நடிக்க முடியவில்லை. எனினும், முன்பணம் பெற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், தக் லைஃப் படத்தில் சிம்பு நடிக்க தடை விதிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.


    Show more Show less
    2 mins
  • மாலை செய்திகள் (11-05-2024)
    May 11 2024

    நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள 8 மாவட்டங்கள்


    Show more Show less
    2 mins
  • ஆன்மிகம் அறிவோம்...தொடர்ந்து ஆறு வாரம் சென்றால் நினைத்தது நடக்கும் அதிசயம்
    May 11 2024

    சின்னஞ்சிறு கிராமமாக இருந்தாலும் இந்த கோவிலை நோக்கி படையெடுக்கும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதை கண்கூடாக பார்க்கலாம்.


    மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

    Show more Show less
    2 mins
  • தகவல் அறிவோம்...ஒரு நாளைக்கு பெண்ணுக்கும், ஆணுக்கும் இவ்வளவு கலோரி தேவையா?...
    May 11 2024

    கலோரி... கலோரி... என்று சொல்கிறார்களே அது என்ன தெரியுமா? சாப்பிடும் உணவு வகைகளில் உள்ள புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட் ஆகியவைதான் நம் உடலுக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கின்றன. இந்த சக்திதான் கலோரியில் கணக்கிடப்படுகிறது.


    Show more Show less
    3 mins
  • காலை செய்திகள் (11-05-2024)
    May 11 2024

    யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது 7வது வழக்குப்பதிவு- வீடு, அலுவலகத்திற்கு சீல்

    Show more Show less
    2 mins
  • சினிமா செய்திகள் (10-05-2024)
    May 10 2024

    மார்க் ஆண்டனி படத்தின் மூலம் பிரபலம் அடைந்த ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித் நடிக்கும் 63வது படமான குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் ஐதராபாத்தில் தொடங்கி உள்ளது.


    Show more Show less
    2 mins
  • மாலை செய்திகள் (10-05-2024)
    May 10 2024

    சவுக்கு சங்கரை இறுக்கும் கைது நடவடிக்கை


    Show more Show less
    3 mins
  • தகவல் அறிவோம்..விடுமுறையில் உறவுகளை தேடலாமே..!
    May 10 2024

    இந்த உலகில் மறைந்த ஒவ்வொரு உயிருக்கும், மண்ணில் புதைந்த ஒவ்வொரு பொருளுக்கும் உண்டு. அது வெளியே தெரியும்போதுதான் பண்டைய கால நாகரிகமும், அன்றைய ஆட்சியாளர்களின் நிலை குறித்தும் அறிந்துகொள்ள முடியும். அப்படி, கண்டறியப்பட்ட வரலாறுகள் தான் பள்ளியில் பாடமாக்கப்பட்டுள்ளன.இன்னும் மண்ணுக்குள் பொக்கிஷமாக எத்தனையோ வரலாறுகள் புதையலாய் உறங்கிக் கொண்டிருக்கின்றன.


    மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்



    Show more Show less
    4 mins