Episodios

  • சொல்வனம் | அருண் தங்கராஜ் | சிறுகதை | "முட்டை போண்டா" | Arun Thangaraj | Muttai Bonda
    Oct 1 2024

    சொல்வனம் | அருண் தங்கராஜ் | சிறுகதை | "முட்டை போண்டா" | Arun Thangaraj | Muttai Bonda

    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2024/09/22/முட்டை-போண்டா/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    Más Menos
    40 m
  • சொல்வனம் | ஜானகி க்ருஷ்ணன் | மொழிபெயர்ப்பு | குமார-சம்பவம்-மஹா-காவ்யம்- 11| மூலம்: காளிதாஸன்
    Sep 27 2024

    சொல்வனம் | ஜானகி க்ருஷ்ணன் | மொழிபெயர்ப்பு | குமார-சம்பவம்-மஹா-காவ்யம்- 11| மூலம்: காளிதாஸன் To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2024/09/22/குமார-சம்பவம்-பாகம்-2/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    Más Menos
    11 m
  • Mémoires d'Hadrien| Novel | எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | அதிரியன் நினைவுகள் 44
    Sep 24 2024

    Mémoires d'Hadrien| Novel | எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | அதிரியன் நினைவுகள் 44

    எழுத்தாளர் மார்கெரித் யூர்செனார்- சிறு குறிப்பு

    பெல்ஜியத்தில் பிறந்த இவர் பிரெஞ்சு நாவலாசிரியர் மற்றும் கட்டுரையாளர் ஆவார். இவர் 1947 இல் அமெரிக்க குடியுரிமை பெற்றார். பிரிக்ஸ் ஃபெமினா (Prix Femina) மற்றும் எராஸ்மஸ் பரிசை (Erasmus Prize) வென்றவர். அவர் 1980 இல் அகாடமி ஃப்ரான்சாய்ஸுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் ஆவார். இவர் 1987 இல் காலமானார்.

    எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா– சிறு முன்னுரை

    பிரான்சில் வாழ்ந்துவரும் புதுச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளர் இவர். சமூகவியலில் முதுகலைபட்டம், பிரெஞ்சு- ஆங்கில மொழிபெயர்ப்பில் டிப்ளோமா. கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், சிறுகதைகள், நாவல்கள் என்று படைப்பிலக்கியத்தின் பலதுறைகளிலும் ஆர்வம் கொண்டவர்.

    இவர் நிறைய நாவல்கள், கட்டுரைத் தொகுப்புகள் எழுதியுள்ளார். இவற்றைத் தவிரத் தமிழிலிருந்து பிரெஞ்சுக்கும், பிரெஞ்சிலிருந்து தமிழுக்கும் நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.

    முதல் நாவல் ‘நீலக்கடல்’ 2007ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் வெளிநாட்டவர்க்கான சிறப்பு பரிசினை பெற்றுள்ளது. புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதையென்ற ‘மாத்தா ஹரி’ நாவலும் கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளையின் வெளி நாட்டவர்க்கான 2011 ல் சிறப்பு பரிசை வென்றுள்ளது. கிருஷ்ணப்பநாயக்கர் கௌமுதி நாவல் 2015 ல் வெளிநாட்டவர்க்கான தமிழ்ப் படைப்பிலக்கிய விருதை வென்றுள்ளது.

    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2024/09/22/அதிரியன்-நினைவுகள்-44/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    Más Menos
    16 m
  • Solvanam | Milagu Novel-Part 79 | Era Murugan | சொல்வனம் | மிளகு நாவல்- 79 | இரா. முருகன்
    Sep 23 2024

    Solvanam | Milagu Novel-Part 79 | Era Murugan | சொல்வனம் | மிளகு நாவல்- 79 | இரா. முருகன்

    இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார்.

    நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.

    இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்

    ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே.

    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2024/09/22/மிளகு-அத்தியாயம்-எழுபத்-8/

    ஒலி வடிவம், காணொளி:

    சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan

    Más Menos
    14 m
  • Mémoires d'Hadrien| Novel | எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | அதிரியன் நினைவுகள் 43
    Sep 14 2024

    Mémoires d'Hadrien| Novel | எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | அதிரியன் நினைவுகள் 43

    எழுத்தாளர் மார்கெரித் யூர்செனார்- சிறு குறிப்பு

    பெல்ஜியத்தில் பிறந்த இவர் பிரெஞ்சு நாவலாசிரியர் மற்றும் கட்டுரையாளர் ஆவார். இவர் 1947 இல் அமெரிக்க குடியுரிமை பெற்றார். பிரிக்ஸ் ஃபெமினா (Prix Femina) மற்றும் எராஸ்மஸ் பரிசை (Erasmus Prize) வென்றவர். அவர் 1980 இல் அகாடமி ஃப்ரான்சாய்ஸுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் ஆவார். இவர் 1987 இல் காலமானார்.

    எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா– சிறு முன்னுரை

    பிரான்சில் வாழ்ந்துவரும் புதுச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளர் இவர். சமூகவியலில் முதுகலைபட்டம், பிரெஞ்சு- ஆங்கில மொழிபெயர்ப்பில் டிப்ளோமா. கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், சிறுகதைகள், நாவல்கள் என்று படைப்பிலக்கியத்தின் பலதுறைகளிலும் ஆர்வம் கொண்டவர்.

    இவர் நிறைய நாவல்கள், கட்டுரைத் தொகுப்புகள் எழுதியுள்ளார். இவற்றைத் தவிரத் தமிழிலிருந்து பிரெஞ்சுக்கும், பிரெஞ்சிலிருந்து தமிழுக்கும் நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.

    முதல் நாவல் ‘நீலக்கடல்’ 2007ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் வெளிநாட்டவர்க்கான சிறப்பு பரிசினை பெற்றுள்ளது. புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதையென்ற ‘மாத்தா ஹரி’ நாவலும் கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளையின் வெளி நாட்டவர்க்கான 2011 ல் சிறப்பு பரிசை வென்றுள்ளது. கிருஷ்ணப்பநாயக்கர் கௌமுதி நாவல் 2015 ல் வெளிநாட்டவர்க்கான தமிழ்ப் படைப்பிலக்கிய விருதை வென்றுள்ளது.

    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2024/09/08/அதிரியன்-நினைவுகள்-43/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    Más Menos
    14 m
  • RamPrasath | story | Adaiyalathervu | எழுத்தாளர் | ராம்பிரசாத் | சிறுகதை | அடையாளத் தேர்வு
    Sep 12 2024

    RamPrasath | story | Adaiyalathervu | எழுத்தாளர் | ராம்பிரசாத் | சிறுகதை | அடையாளத் தேர்வு

    எழுத்தாளர் ராம்பிரசாத்- ஒரு சிறு முன்னுரை

    எழுத்தாளர் ராம்பிரசாத், தமிழக அரசின் விருது பெற்ற எழுத்தாளர் ஆவார். மயிலாடுதுறையைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் கணிணியில் பொறியியல் பட்டமும், வணிக நிர்வாகத்தில் முது நிலைப் பட்டமும் பெற்று கணிணி மென்பொருள் நிறுவனத்தில் அமெரிக்காவில் பணியில் இருக்கிறார். ஆங்கிலம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் எழுதும் திறம்கொண்ட இவரது பத்துக்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவந்துள்ளன.

    To read: / முழுவதும் வாசிக்க/

    https://solvanam.com/2024/09/08/அடையாளத்-தேர்வு/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    Más Menos
    22 m
  • சொல்வனம் | கமல தேவி | கட்டுரை | "காவிரி சூழ் நாடன்" | Kamala Devi | article | Kaviri_Soozh_Nadan
    Sep 12 2024

    சொல்வனம் | கமல தேவி | கட்டுரை | "காவிரி சூழ் நாடன்" | Kamala Devi | article | Kaviri_Soozh_Nadan

    எழுத்தாளர் கமல தேவி- முன்னுரை

    இராஜராமன், அன்னகாமூ இணையருக்கு மகளாகப் பிறந்தவர்

    எழுத்தாளர் கமல தேவி. இவரது பூர்வீகம் திருச்சிராப்பள்ளி மாவட்டம், பா. மேட்டூர். இதுவரை இவரது நான்கு சிறுகதைத் தொகுப்புகள் தமிழில்வெளிவந்துள்ளன.

    சக்யை (2019), குருதியுறவு (2020),

    கடுவழித்துணை (2020), கடல் (2022).

    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2024/09/08/காவிரி-சூழ்-நாடன்/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    Más Menos
    13 m
  • Solvanam | Article | Boston Bala | சொல்வனம் | கருத்துக் கட்டுரை | சகுனங்களும் சம்பவங்களும் -3
    Sep 12 2024

    Solvanam | Article | Boston Bala | சொல்வனம் |

    கருத்துக் கட்டுரை | சகுனங்களும் சம்பவங்களும் -3

    எழுத்தாளர் பாஸ்டன் பாலா- ஒரு சிறு முன்னுரை

    பாஸ்டன் பக்கம் வசிக்கும் எழுத்தாளர் பாலாஜியின் புனைபெயர் “ பாஸ்டன் பாலாஜி”. இவரது செல்லப் பெயர் “பாபா” ஆகும்.

    கால் நூற்றாண்டு முன்பு இரா. முருகனால் நடத்தப்பட்ட ராயர் காபி கிளப் சேர்ந்த வலையகங்களில் எழுதிய இவர்

    பல கதைகளும் சில குறுநாவல்களும் எழுதியுள்ளார். அவற்றை தமிழோவியம் வெளியிட்டது.

    பல துறைகளில் ஆழ்ந்து வாசித்து, அனுபவம் பெற்றவர்களுடன் உரையாடி, கலந்தாலோசித்துப் பெரும்பாலும் கட்டுரைகள் மட்டுமே இப்பொழுது எழுதுகிறார்.

    எழுத்தாளர் R. பொன்னம்மாளின் மகனே இவர்.

    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2024/09/08/சகுனங்களும்-சம்பவங்களு-3/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    Más Menos
    14 m