• Thenthuli-1413_Psalms_105_38
    Jan 19 2023
    தேன் துளி 1413

    எகிப்தியர் அவர்களுக்குப் பயந்ததினால், அவர்கள் புறப்பட்டபோது மகிழ்ந்தார்கள்.

    சங்கீதம் 105:38
    Show more Show less
    7 mins
  • Thenthuli-1412_Psalms_105_24
    Oct 25 2022
    தேன் துளி 1412

    அவர் தம்முடைய ஜனங்களை மிகவும் பலுகப்பண்ணி, அவர்களுடைய சத்துருக்களைப்பார்க்கிலும் அவர்களைப் பலவான்களாக்கினார்.

    சங்கீதம் 105:24
    Show more Show less
    5 mins
  • Thenthuli-1411_Psalms_104_27
    Oct 25 2022
    தேன் துளி 1411

    ஏற்றவேளையில் ஆகாரத்தைத் தருவீர்  என்று அவைகளெல்லாம் உம்மை நோக்கிக் காத்திருக்கும்.

    சங்கீதம் 104:27
    Show more Show less
    6 mins
  • Thenthuli-1410_Psalms_103_5
    Oct 23 2022
    தேன் துளி 1410

    நன்மையினால் உன் வாயைத்திருப்தியாக்குகிறார், கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வாலவயதுபோலாகிறது.

    சங்கீதம் 103:5
    Show more Show less
    5 mins
  • Thenthuli-1409_Psalms_102_13
    Oct 23 2022
    தேன் துளி 1409

    தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இரங்குவீர், அதற்குத் தயைசெய்யுங்காலமும், அதற்காகக் குறித்தநேரமும் வந்தது.

    சங்கீதம் 102:13
    Show more Show less
    6 mins
  • Thenthuli-1408_Psalms_101_3
    Oct 21 2022
    தேன் துளி 1408

    தீங்கான காரியத்தை என் கண்முன் வைக்கமாட்டேன், வழி விலகுகிறவர்களின் செய்கையை வெறுக்கிறேன், அது என்னைப் பற்றாது.

    சங்கீதம் 101:3
    Show more Show less
    8 mins
  • Thenthuli-1407_Psalms_100_3
    Oct 20 2022
    தேன் துளி 1407

    கர்த்தரே தேவனென்று அறியுங்கள்,  நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார், நாம் அவர் ஜனங்களும், அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாயிருக்கிறோம்.

    சங்கீதம் 100:3
    Show more Show less
    7 mins
  • Thenthuli-1406_Psalms_99_5
    Oct 20 2022
    தேன் துளி 1406

    நம்முடைய தேவனாகிய கர்த்தரை உயர்த்தி, அவர் பாதபடியிலே பணியுங்கள், அவர் பரிசுத்தமுள்ளவர்.

    சங்கீதம் 99:5
    Show more Show less
    6 mins