• கற்பனாவாத சோசலிசமும், விஞ்ஞான சோசலிசமும் | பகுதி 3 | குரல் : சிந்தன் | #RedBooksDay | எங்கெல்ஸ்
    Feb 20 2022

    தமிழ்நாட்டில் சிவப்பு புத்தக தினம் கடைப்பிடிப்பதற்காக உருவாக்கப் பட்ட ஒலி நூல். கற்பனாவாத சோசலிசமும், விஞ்ஞான சோசலிசமும் | பகுதி 3 | குரல் : சிந்தன் | #RedBooksDay | எங்கெல்ஸ்

    --- Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/thozhar/support
    Show more Show less
    1 hr and 6 mins
  • கற்பனாவாத சோசலிசமும், விஞ்ஞான சோசலிசமும் | பகுதி 2 | குரல் : உ.வாசுகி | #RedBooksDay | எங்கெல்ஸ்
    Feb 20 2022

    தமிழ்நாட்டில் சிவப்பு புத்தக தினம் கடைப்பிடிப்பதற்காக உருவாக்கப் பட்ட ஒலி நூல். கற்பனாவாத சோசலிசமும், விஞ்ஞான சோசலிசமும் | பகுதி 2 | குரல் : உ.வாசுகி | #RedBooksDay | எங்கெல்ஸ்

    --- Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/thozhar/support
    Show more Show less
    31 mins
  • கற்பனாவாத சோசலிசமும், விஞ்ஞான சோசலிசமும் | பகுதி 1 | குரல் : உ.வாசுகி | #RedBooksDay | எங்கெல்ஸ்
    Feb 20 2022
    தமிழ்நாட்டில் சிவப்பு புத்தக தினம் கடைப்பிடிப்பதற்காக உருவாக்கப் பட்ட ஒலி நூல். கற்பனாவாத சோசலிசமும், விஞ்ஞான சோசலிசமும் | பகுதி 1 | குரல் : உ.வாசுகி | #RedBooksDay | எங்கெல்ஸ் --- Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/thozhar/support
    Show more Show less
    46 mins
  • நவம்பர் புரட்சியும், சுதந்திரத்திற்கு பிறகான இந்தியாவும் | பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயா #IndiaAt75
    Dec 27 2021
    விடுதலை பெற்ற இந்தியாவின் உருவாக்கத்தில், சோசலிச சோவியத் ரஷ்யா ஏற்படுத்திய தாக்கங்கள் என்ன? நேரடியான உதவிகள் மற்றும் உலக சூழலில் அதன் தாக்கத்தால் இந்திய உழைப்பாளி மக்களுக்கு கிடைத்த நன்மைகளை விளக்குகிறார் வெங்கடேஷ் ஆத்ரேயா. இந்த உரை, மார்க்சிஸ்ட் இதழ் சார்பில் நடத்தப்பட்ட இணையவெளி கருத்தரங்கத்தின் ஒரு பகுதியாக அமைந்தது. --- Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/thozhar/support
    Show more Show less
    53 mins
  • முதலாளித்துவ நெருக்கடி ஏன் ஏற்படுகிறது | அபிநவ் சூர்யா | மார்க்சியம் அறிவோம்
    Jun 18 2021
    முதலாளித்துவ அமைப்பில் மீண்டும் மீண்டும் நெருக்கடி ஏற்படுவதற்கான காரணத்தை விளக்கும் இந்த வகுப்பு, இந்த சமுதாய அமைப்பை மாற்றியமைக்கும் அவசியத்தை எடுத்துக் காட்டுகிறது. மார்க்சியம் அறிவோம் தொடர் வகுப்புகளின் 2 வது தலைப்பின் 2 வது பகுதி இது. --- Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/thozhar/support
    Show more Show less
    18 mins
  • அரசியல் அதிகாரமும், கருத்தியல் ஆதிக்கமும் | என்.குணசேகரன் | தோழர் ஒலியோடை
    Jun 17 2021
    ஆதிக்கம் செலுத்தும் வர்க்கங்கள், சாதி, மத வெறி மற்றும் நவீன காலம் என அனைத்திலும், கருத்துகள் மூலமாக செலுத்தும் ஆதிக்கத்தை எதிர்கொள்ளும் வழிமுறையை விளக்கும் உரை. --- Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/thozhar/support
    Show more Show less
    34 mins
  • மார்க்சிய அரசியல் பொருளாதாரம் என்றால் என்ன? | அபிநவ் சூர்யா | மார்க்சியம் அறிவோம்
    Jun 12 2021
    முதலாளித்துவ சமூகத்தில் உற்பத்தி எப்படி நடக்கிறது. லாபம் எங்கிருந்து உருவாகிறது. லாபத்தை அதிகரிக்க முதலாளிகள் கடைப்பிடிக்கும் வழிமுறைகள் என்ன என்பதை விளக்கும் உரை. (மார்க்சியம் அறிவோம் கல்வி வட்டம், வகுப்பு 2) --- Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/thozhar/support
    Show more Show less
    53 mins
  • இந்திய அரசின் தலைமை யாரிடம் உள்ளது? | கம்யூனிஸ்ட் கட்சியின் மதிப்பீடு என்ன | MNS வெங்கட்ராமன் உரை
    Jun 12 2021
    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) திட்டத்தின் பகுதி 3&4 ஆகியவை குறித்து எம்.என்.எஸ் வெங்கட்ராமன் உரை. இந்திய அரசின் வர்க்க தலைமை யாருடையது? நிலவுடைமை ஏன் ஒழியவில்லை? கம்யூனிட் கட்சிகள் செய்த மதிப்பீடுகளில் என்ன தவறு ஆகியவைகளை விளக்கும் உரை. --- Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/thozhar/support
    Show more Show less
    43 mins