Episodes

  • தகடூர் எறிந்த பெருஞ்சேரல்-அரிசில் கிழார் -அதியமா - History of Kerela
    Mar 24 2022
    தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை, பண்டைத் தமிழகத்தின் மூவேந்தர் மரபுகளில் ஒன்றான சேர வேந்தர்களின் மரபில் வந்தவன் இவன். இவனது தந்தையான செல்வக் கடுங்கோ வாழியாதனுக்குப் பின் சேர நாட்டின் அரசன் ஆனான். இவன் ஆழியாதனுக்கும், அவனது அரசியான பதுமன் தேவிக்கும் பிறந்தவன். சங்கத் தமிழ் இலக்கியமான பதிற்றுப்பத்தின் எட்டாம் பத்து இவன்மீது பாடப்பட்டது. அரிசில் கிழார் என்னும் புலவர் இதனைப் பாடியுள்ளார். --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/anitha-tamil-podcast/message
    Show more Show less
    10 mins
  • செல்வக்கடுங்கோ சேரலாதன் வாழ்க்கை முறை ,போர்,கபிலரின் நட்பு,பாரியின் மகள்கள் -வானமாதேவியின் குறிப்பு
    Mar 23 2022
    செல்வக்கடுங்கோ சேரலாதன் வாழ்க்கை முறை ,போர்,கபிலரின் நட்பு,டேய் பாரியின் மகள்கள் வாழ்க்கை-வானமாதேவியின் குறிப்பு.History of Kerela, History of chera ,sanga kala chera, Friendship of Kabilar and Selva kandunkoo , pari daughter life explained. --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/anitha-tamil-podcast/message
    Show more Show less
    14 mins
  • ஒள்வாட்கோப்பெருஞ்சேரல்,அந்துவஞ்சேரல் வாழ்க்கை முறை அவர் செய்த போர்.
    Mar 22 2022
    ஒள்வாட்கோப்பெருஞ்சேரல் ,அந்துவஞ்சேரல் அல்லது பொறையன் என அழைக்கப்பட்டார்கள். இவன் சேர நாட்டு அரசுரிமை பெறுவதற்கான மரபுவழி வந்தவனாக இல்லாது இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. எனினும் சேர மன்னர்களின் உதியன் மரபுவழி அற்றுப்போனதாலும், இவனது புதல்வர்களுக்கு, அவர்களது தாய்வழியாக பொறையநாட்டு வாரிசுரிமை கிடைத்ததாலும் இவர்கள் சேரநாட்டு அரசர்கள் ஆகும் வாய்ப்புப் பெற்றார்கள். வாழ்க்கை முறை அவர் செய்த போர்..#tamilpodcast #tamilpodcaster #tamilpodcastseries #tamilcienma #vijaytv #choladynasty #tamilhistory #tamilhistorymemes #anitha #anitha_tamil #amazonmusicpodcast #amazonpodcast #spotify #spotifypodcasts #spotifytamil #spotifytamilpodcast #anchor #anchorpodcast #anchorpodcasters #cherajourney #cheravaralaru #cheramannar #historyofkerela #chera #chola #tamilnadu #tamil --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/anitha-tamil-podcast/message
    Show more Show less
    13 mins
  • இரும்பொறை வம்சம்-மாந்தரஞ்சேரல் பாலைபாடிய பெருங்கடுங்கோ.வாழ்க்கை முறை அவர் செய்த போர்.
    Mar 21 2022
    இரும்பொறை வம்சம்-மாந்தரஞ்சேரல் பாலைபாடிய பெருங்கடுங்கோ.வாழ்க்கை முறை அவர் செய்த போர்கள்.தொண்டி நகரில் ஏற்பட்ட வெட்சி போர்.#tamilpodcast #tamilpodcaster #tamilpodcastseries #tamilcienma #vijaytv #choladynasty #tamilhistory #tamilhistorymemes #anitha #anitha_tamil #amazonmusicpodcast #amazonpodcast #spotify #spotifypodcasts #spotifytamil #spotifytamilpodcast #anchor #anchorpodcast #anchorpodcasters #cherajourney #cheravaralaru #cheramannar #historyofkerela #chera #chola #tamilnadu #tamil --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/anitha-tamil-podcast/message
    Show more Show less
    7 mins
  • ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் வாழ்க்கை முறை அவர் செய்த போர்கள்.தொண்டி நகரில் ஏற்பட்ட வெட்சி போர்.
    Mar 20 2022
    ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் வாழ்க்கை முறை அவர் செய்த போர்கள்.தொண்டி நகரில் ஏற்பட்ட வெட்சி போர்.இவன், அன்பு, அறம், அருள் ஆகிய நற்பண்புகள் உடையவனாக 35 ஆண்டுகள் நல்லாட்சி நடத்தி வந்தான். #tamilpodcast #tamilpodcaster #tamilpodcastseries #tamilcienma #vijaytv #choladynasty #tamilhistory #tamilhistorymemes #anitha #anitha_tamil #amazonmusicpodcast #amazonpodcast #spotify #spotifypodcasts #spotifytamil #spotifytamilpodcast #anchor #anchorpodcast #anchorpodcasters #cherajourney #cheravaralaru #cheramannar #historyofkerela #chera #chola #tamilnadu #tamil --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/anitha-tamil-podcast/message
    Show more Show less
    7 mins
  • செங்குட்டுவன் வாழ்க்கை வரலாறு-சிலப்பதிகாரம்-மதுரையை எரித்த பின் கண்ணகியின் வாழ்க்கை.இளங்கோவடிகளின்
    Mar 20 2022
    செங்குட்டுவன் வாழ்க்கை வரலாறு-சிலப்பதிகாரம்-மதுரையை எரித்த பின் கண்ணகியின் வாழ்க்கை.செங்குட்டுவனின் வாழ்க்கை வரலாறு எப்படி ஆட்சிக்கு வந்தார் இளங்கோவடிகளின் தியாகம் என்ன? மதுரையை எரித்த பின் கண்ணகியின் வாழ்க்கை.செங்குட்டுவன் கண்ணகியின் கோயில் கட்டிய கதை.Cheran Chenkuttuvan. The kuttuvan is eulogized by Paranar in the fifth decad of Patitrupattu of the Ettutokai anthology.He is said to have defeated the Kongu people and a warrior called Mokur Mannan.#tamilpodcast #tamilpodcaster #tamilpodcastseries #tamilcienma #vijaytv #choladynasty #tamilhistory #tamilhistorymemes #anitha #anitha_tamil #amazonmusicpodcast #amazonpodcast #spotify #spotifypodcasts #spotifytamil #spotifytamilpodcast #anchor #anchorpodcast #anchorpodcasters #cherajourney #cheravaralaru #cheramannar #historyofkerela #chera #chola #tamilnadu #tamil --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/anitha-tamil-podcast/message
    Show more Show less
    11 mins
  • நார்முடிச்சேரல் சேர மன்னர் வரலாறு:Narmudi Cheral Chera mannar varalaru about his life, war, territory
    Dec 24 2021
    Narmudi Cheral as a part of the ancient Dravidian dynasty or Tamil origin. . Cheral was widely considered to be a generous victor not causing any more damage if the enemy armies surrendered. During one particularly bloody war an enemy soldier in white came over with a proposition, a game of Chaturanga (the ancestor of chess). It was to be a way for both sides to recover before the war started again. Cheral accepted the challenge and played with the Commander of the enemy troops. Cheral loved the game but wasn't that great of a player, however every time his king was laid down in defeat suddenly all the pieces were back and ready to play again. The rest was needed so neither side mentioned anything and continued to play.#tamilpodcast #tamilpodcaster #tamilpodcastseries #tamilcienma #vijaytv #choladynasty #tamilhistory #tamilhistorymemes #anitha #anitha_tamil #amazonmusicpodcast #amazonpodcast #spotify #spotifypodcasts #spotifytamil #spotifytamilpodcast #anchor #anchorpodcast #anchorpodcasters #cherajourney #cheravaralaru #cheramannar #historyofkerela #chera #chola #tamilnadu #tamil --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/anitha-tamil-podcast/message
    Show more Show less
    7 mins
  • பல்யானைச் செல்கெழு குட்டுவன் சேர மன்னர் வரலாறு- Senguttavan Chera -mannar-varalaru about his work, territory,war and his life
    Dec 23 2021
    e kuttuvan is eulogized by Paranar in the fifth decad of Patitrupattu of the Ettutokai .  The kuttuvan's mastery over the sea might have led to the often used title Katal Pirakottiya, which translates as "One who Lagged the Sea Behind".He is said to have defeated the Kongu people and a warrior called Mokur Mannan. Under his reign, the Cera territory extended from Kollimalai near Karur Vanci in the east to Tondi and Mantai on the western coast --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/anitha-tamil-podcast/message
    Show more Show less
    6 mins