• தமிழ்ச் சான்றோர் பேரவை | Tamil Sandror Peravai

  • De: Kural Talkies
  • Podcast

தமிழ்ச் சான்றோர் பேரவை | Tamil Sandror Peravai

De: Kural Talkies
  • Resumen

  • மாணவர் புத்தகப் பண்ணை, தந்தை பெரியார் தமிழிசை மன்றம் ஆகியவற்றின் நிறுவனரும், நந்தன் வழி இதழின் ஆசிரியரும், ஆனா ரூனா என்று தமிழ் மொழிப் பற்றாளர்களால் அழைக்கப்பட்டவருமான புரவலர் நா. அருணாச்சலம் ஐயா அவரகள் (12 மே 1939 – 23 மே 2016) நிறுவிய தமிழ்ச் சான்றோர் பேரவையின் வாரந்திர இணையவழி சிறப்பு நிகழ்வுகளின் ஒளிப்பதிவு. Pre-recorded versions of the Weekly online event organized by Tamil Sandror Peravai, Founded by Tamil Scholar Naa.Arunachalam, also known as AanaaRunaa For more info, www.kural.co.in
    Copyright 2024 Kural Talkies
    Más Menos
Episodios
  • செயற்கை நுண்ணறிவு எனும் ஆழிப்பேரலை - மென்பொருள் வல்லுநர் அருள்குமரன் / The Future Artificial Intelligence
    Aug 4 2024

    04.08.2024 ஞாயிறு, மாலை 06.30 மணிக்கு

    "தமிழ்ச் சான்றோர் பேரவை" சார்பில்,

    "தமிழ்தேசம்" (Clubhouse) வழங்கும் சிறப்பு நிகழ்வு.

    "செயற்கை நுண்ணறிவு எனும் ஆழிப்பேரலை"

    எனும் தலைப்பில்

    மென்பொருள் கட்டமைப்பு வல்லுநர்

    செயற்கை நுண்ணறிவு ஆர்வலர்

    அருள் குமரன்

    அவர்கள் ஆற்றிய உரை.

    வாருங்கள், தோழர்களே!

    கற்போம், ஒன்றிணைவோம், மாற்றத்தை முன்னெடுப்போம்!!

    #artificialintelligence #ai #future #technology

    Mentioned in this episode:

    Kural

    Kural

    Más Menos
    2 h y 9 m
  • தமிழகத்தில் மாற்றுப்பள்ளி முயற்சிகள் - ஒரு பார்வை | சாலை செல்வம் / Alternative Schooling
    Jul 21 2024

    21.07.2024 ஞாயிறு, மாலை 06.30 மணிக்கு

    "தமிழ்தேசம்" (Clubhouse) அரங்கில்

    "தமிழ்ச் சான்றோர் பேரவை" சார்பில்,

    "தமிழகத்தில் மாற்றுப்பள்ளி முயற்சிகள் - ஒரு பார்வை"

    எனும் தலைப்பில்

    தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர்

    எழுத்தாளர்/ கல்வியாளர்

    சாலை செல்வம்

    அவர்கள் ஆற்றிய உரை.

    வாருங்கள், தோழர்களே!

    கற்போம், ஒன்றிணைவோம், மாற்றத்தை முன்னெடுப்போம்!!

    #AlternativeSchooling #AlternativeEducation #Schooling #Education

    Mentioned in this episode:

    Kural

    Kural

    Más Menos
    1 h y 59 m
  • பொலிவடையும் நகரங்களும் நலிவடையும சூழலும் - செல்வராஜ் / Decaying Environment in Blooming Cities
    Jul 14 2024

    14.07.2024 ஞாயிறு, மாலை 06.30 மணிக்கு

    "தமிழ்தேசம்" (Clubhouse) அரங்கில்

    "தமிழ்ச் சான்றோர் பேரவை" சார்பில்,

    "பொலிவடையும் நகரங்களும் நலிவடையும சூழலும்"

    எனும் தலைப்பில்

    சுற்றுச் சூழல் ஆர்வலர் / எழுத்தாளர்/ பறவைகள் ஆர்வலர் / களச் செயற்பாட்டாளர்

    முனைவர் செல்வராஜ்

    அவர்கள் ஆற்றிய உரை.

    வாருங்கள், தோழர்களே!

    கற்போம், ஒன்றிணைவோம், மாற்றத்தை முன்னெடுப்போம்!!

    #environment #eco #urbanising #climatechange

    Mentioned in this episode:

    Kural

    Kural

    Más Menos
    1 h y 25 m

Lo que los oyentes dicen sobre தமிழ்ச் சான்றோர் பேரவை | Tamil Sandror Peravai

Calificaciones medias de los clientes

Reseñas - Selecciona las pestañas a continuación para cambiar el origen de las reseñas.