Episodios

  • செயற்கை நுண்ணறிவு எனும் ஆழிப்பேரலை - மென்பொருள் வல்லுநர் அருள்குமரன் / The Future Artificial Intelligence
    Aug 4 2024

    04.08.2024 ஞாயிறு, மாலை 06.30 மணிக்கு

    "தமிழ்ச் சான்றோர் பேரவை" சார்பில்,

    "தமிழ்தேசம்" (Clubhouse) வழங்கும் சிறப்பு நிகழ்வு.

    "செயற்கை நுண்ணறிவு எனும் ஆழிப்பேரலை"

    எனும் தலைப்பில்

    மென்பொருள் கட்டமைப்பு வல்லுநர்

    செயற்கை நுண்ணறிவு ஆர்வலர்

    அருள் குமரன்

    அவர்கள் ஆற்றிய உரை.

    வாருங்கள், தோழர்களே!

    கற்போம், ஒன்றிணைவோம், மாற்றத்தை முன்னெடுப்போம்!!

    #artificialintelligence #ai #future #technology

    Mentioned in this episode:

    Kural

    Kural

    Más Menos
    2 h y 9 m
  • தமிழகத்தில் மாற்றுப்பள்ளி முயற்சிகள் - ஒரு பார்வை | சாலை செல்வம் / Alternative Schooling
    Jul 21 2024

    21.07.2024 ஞாயிறு, மாலை 06.30 மணிக்கு

    "தமிழ்தேசம்" (Clubhouse) அரங்கில்

    "தமிழ்ச் சான்றோர் பேரவை" சார்பில்,

    "தமிழகத்தில் மாற்றுப்பள்ளி முயற்சிகள் - ஒரு பார்வை"

    எனும் தலைப்பில்

    தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர்

    எழுத்தாளர்/ கல்வியாளர்

    சாலை செல்வம்

    அவர்கள் ஆற்றிய உரை.

    வாருங்கள், தோழர்களே!

    கற்போம், ஒன்றிணைவோம், மாற்றத்தை முன்னெடுப்போம்!!

    #AlternativeSchooling #AlternativeEducation #Schooling #Education

    Mentioned in this episode:

    Kural

    Kural

    Más Menos
    1 h y 59 m
  • பொலிவடையும் நகரங்களும் நலிவடையும சூழலும் - செல்வராஜ் / Decaying Environment in Blooming Cities
    Jul 14 2024

    14.07.2024 ஞாயிறு, மாலை 06.30 மணிக்கு

    "தமிழ்தேசம்" (Clubhouse) அரங்கில்

    "தமிழ்ச் சான்றோர் பேரவை" சார்பில்,

    "பொலிவடையும் நகரங்களும் நலிவடையும சூழலும்"

    எனும் தலைப்பில்

    சுற்றுச் சூழல் ஆர்வலர் / எழுத்தாளர்/ பறவைகள் ஆர்வலர் / களச் செயற்பாட்டாளர்

    முனைவர் செல்வராஜ்

    அவர்கள் ஆற்றிய உரை.

    வாருங்கள், தோழர்களே!

    கற்போம், ஒன்றிணைவோம், மாற்றத்தை முன்னெடுப்போம்!!

    #environment #eco #urbanising #climatechange

    Mentioned in this episode:

    Kural

    Kural

    Más Menos
    1 h y 25 m
  • மக்களாட்சியின் எதிர்காலம் | முனைவர் சுப. உதயகுமாரன் / The Future of Democracy
    Apr 18 2024

    14.04.2024 அன்று, மாலை 06 மணிக்கு "தமிழ்ச் சான்றோர் பேரவை" சார்பில், "தமிழ்தேசம்" (Clubhouse) சிறப்பு நிகழ்வு, "மக்களாட்சியின் எதிர்காலம்" எனும் தலைப்பில், முனைவர் சுப. உதயகுமாரன் அவர்கள் ஆற்றிய உரை

    Mentioned in this episode:

    Kural

    Kural

    Más Menos
    57 m
  • குடிமக்களாக மாறுவோம் - பேராசிரியர் பழனிதுரை / Let's become Responsible Citizens
    Apr 6 2023

    15.08.2022 சனிக்கிழமை அன்று, மாலை 06 மணிக்கு "தமிழ்ச் சான்றோர் பேரவை" சார்பில், "தமிழ்தேசம்" (Clubhouse) சிறப்பு நிகழ்வு, "குடி மக்களாக மாறுவோம்" எனும் தலைப்பில், பேராசிரியர்/முனைவர் பழனிதுரை அவர்கள் ஆற்றிய உரை

    Mentioned in this episode:

    Kural

    Kural

    Más Menos
    36 m