• ADMK பொதுச் செயலாளர் Edappadi Palanisami இல்லையா... நீதிமன்றத்தில் நடந்தது என்ன? Imperfect Show - 26/07/2024

  • Jul 26 2024
  • Length: 22 mins
  • Podcast

ADMK பொதுச் செயலாளர் Edappadi Palanisami இல்லையா... நீதிமன்றத்தில் நடந்தது என்ன? Imperfect Show - 26/07/2024  By  cover art

ADMK பொதுச் செயலாளர் Edappadi Palanisami இல்லையா... நீதிமன்றத்தில் நடந்தது என்ன? Imperfect Show - 26/07/2024

  • Summary

  • - கார்கில் வெற்றியின் 25ம் ஆண்டு நினைவு தினம்.

    - Kargil: ``இழப்பிலிருந்து பாகிஸ்தான் எதையும் கற்றுக்கொள்ளவில்லை..!" - பிரதமர் மோடி காட்டம்.

    - Rashtrapati Bhavan-ல் உள்ள இரு அறைகளுக்குப் பெயர் மாற்றம் ஏன்?

    - ஒரு நாள் ஆசிரியரான குடியரசுத் தலைவர்?

    - பஞ்சாப் எம்.பி-களால் இரு முறை ஒத்தி வைக்கப்பட்ட நாடாளுமன்றம்?

    - யாருக்கு ஆதரவாகப் பேசுகிறார் தம்பிதுரை?

    - விமான டிக்கெட் விலை உயர்வு: கேள்வி எழுப்பிய தயாநிதி மாறன்.

    - கேரள ஆளுநர் தமிழகத்துக்கு மாற்றமா?

    - கனிம வளம்: மாநிலங்களுக்கு வரிவிதிப்பு அதிகாரம்? - உச்சநீதிமன்றம் சொன்னது என்ன?

    - இறக்கும் தறுவாயிலும் 20 பிஞ்சுகளின் உயிரைக் காப்பாற்றிய வேன் ஓட்டுநர்.

    - ஆகஸ்ட் 22-ம் தேதி அமெரிக்கா செல்கிறார் முதல்வர்!

    - ஒப்பந்த பணியாளர்களை நியமிக்க டெண்டர் வெளியீடு?

    - முதல்வரை ஒருமையில் பேசிய ராமதாஸ்?

    - முதல்வர் உடல்நிலையைக் கேலி பேசினாரா பிரேமலதா விஜயகாந்த்?

    - `திராவிட மாடலின் முன்னோடி ராமரா... சனாதனம்தான் திமுக-வின் சமூகநீதியா?' - சீமான் கேள்வி.

    - கார் பந்தயத்துக்கு ஸ்பான்சர்ஷிப் கேட்டு நிர்ப்பந்திப்பதா... - எடப்பாடி பழனிசாமி!

    - பொதுக்குழு வழக்கு: நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட எடப்பாடி?

    - பாரீஸ் ஒலிம்பிக்ஸ் இன்று தொடக்கம் சுவாரஸ்யங்கள் என்னென்ன?

    -The Imperfect Show Podcast

    Show more Show less
activate_primeday_promo_in_buybox_DT

What listeners say about ADMK பொதுச் செயலாளர் Edappadi Palanisami இல்லையா... நீதிமன்றத்தில் நடந்தது என்ன? Imperfect Show - 26/07/2024

Average customer ratings

Reviews - Please select the tabs below to change the source of reviews.