The Imperfect show - Hello Vikatan  By  cover art

The Imperfect show - Hello Vikatan

By: Hello Vikatan
  • Summary

  • Talk show discusses about current affairs and politics- Hello Vikatan
    Copyright 2022 Hello Vikatan
    Show more Show less
activate_primeday_promo_in_buybox_DT
Episodes
  • Budget: பழிவாங்குவதில் குறியாக உள்ளாரா MODI? | Nirmala Sitharaman | Stalin | Imperfect Show - 25/07/2024
    Jul 25 2024

    - மத்திய பட்ஜெட்: உரையின் இடையே குறுக்கிட்ட ஓம் பிர்லா... கேள்வியால் வாயடைக்கவைத்த அபிஷேக் பானர்ஜி.

    - "நிதி வழங்குவதில் பாரபட்சம்... கூட்டாச்சிக்கு சாவுமணி" - ப.சிதம்பரம்.

    - கார்க்கே Vs நிர்மலா காரசார விவாதம்.

    - மாற்றுத்திறனாளிகள் துறைக்கு 0.025% ஒதுக்கீடு?

    - தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்கு ரூ6,362 கோடி ஒதுக்கீடு?

    - தோற்கடித்தவர்களைப் பழிவாங்குவதில் குறியாக இருக்க வேண்டாம் பிரதமரே - முதல்வர் ஸ்டாலின்.

    - நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிக்கிறார் மம்தா பானர்ஜி?

    - வரி வருவாய் அதிகரிப்பு ஆளுநர் பெருமிதம்.

    - ராஜஸ்தான்: தான் உயிருடன் இருப்பதை நிரூபிக்க குற்றங்களில் ஈடுபட்ட நபர்.

    - `நீங்கள் ஒரு பெண், உங்களுக்கு எதுவுமே தெரியாதா?' - பட்டியலின பெண் MLA-விடம் கோபப்பட்ட நிதிஷ் குமார்.

    - செந்தில் பாலாஜி வழக்கு: அமலாக்கத்துறையிடம் கேள்வி மேல் கேள்வி கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள்.

    - கல்வராயன் மலைக் கிராம அவலம்: ஐகோர்ட் அறிவுரையைக் கேட்பாரா முதல்வர் ஸ்டாலின்?

    - நேருக்கு நேர் விவாதிக்கத் தயார் - அமைச்சருக்குத் தங்கமணி சவால்!

    - ஆதார் எண்களை மாற்றி அண்ணா பல்கலை.யில் பேராசிரியர்கள் முறைகேடு - நடந்தது எப்படி?

    - கோவை: 10 ஆண்டுகளாக வெளியில் வராத தாய், மகள்; வீட்டைச் சுத்தம் செய்யத் தடை... அதிகாரிகளுக்கு மிரட்டல்!

    -The Imperfect Show Podcast

    Show more Show less
    20 mins
  • Modi-ன் கூட்டத்தைப் புறக்கணிக்கும் 4 மாநில முதல்வர்கள்! | Rahul Gandhi | Budget |NEET Imperfect Show - 24/07/2024
    Jul 24 2024

    - மத்திய பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு - இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்.

    - நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிக்கும் இந்தியா கூட்டணி?

    - "ஒன்றிய பட்ஜெட் அறிவிப்புகளால் நான் மகிழ்ச்சி அடைந்துள்ளேன்" - நிதிஷ் குமார்.

    - பொலாவரம் திட்டத்தில் U Turn அடித்த மோடி அரசு!

    - "நிதி ஒதுக்கீட்டில் பாகுபாடு காட்டவில்லை" - நிர்மலா சீதாராமன்

    - "நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிக்கிறேன்" - ஸ்டாலின்.

    - தமிழக முதல்வர் நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிப்பது வாக்களித்த மக்களைப் புறக்கணிப்பது போன்றது' - ஜி.கே.வாசன்.

    - "தமிழ்நாட்டின் மீது ஒன்றிய அரசுக்கு உள்ள காழ்ப்புணர்ச்சியையே இந்த பட்ஜெட் காட்டுகிறது" -எடப்பாடி பழனிசாமி.

    - “தமிழ்நாட்டிற்காகச் சிறப்புத் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாதது வருத்தம் அளிக்கிறது” - ராமதாஸ்

    - மத்திய பட்ஜெட்டுக்கு ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு!

    - எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ் மற்றும் தமிழ்நாடு எம்.பி.க்கள்?

    - ராகுலை சந்தித்த விவசாயிகளுக்கு அனுமதி மறுப்பு?

    - ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 2 வழக்குரைஞர்கள் கைது?

    - CJI Chandrchud `செக்யூரிட்டியைக் கூப்பிடுங்கள்' - நீட் வழக்கில் வழக்கறிஞரிடம் காட்டமான சந்திரசூட்!

    - NEET: `தேர்வின் புனிதம் மீறப்பட்டதாக எந்த ஆதாரமும் இல்லை... மறுதேர்வு கிடையாது!' - உச்ச நீதிமன்றம்.

    - ம.பி: பிற்படுத்தப்பட்டவர்களுக்கான நிதியை மாடுகளுக்குப் பயன்படுத்திய அரசு?

    - ஒரே மாவட்டத்தில் ஒரே நேரத்தில் அதிகாரிகளாக பணிபுரியும் COUPLE?

    - கமலா ஹாரிஸ்காக சிறப்பு வழிபாடு செய்த துளசேந்திரபுரம் கிராம மக்கள்!

    - நேபாள விமான விபத்தின் பதை பதைக்கும் காட்சிகள்!

    -Imperfect Show Podcast

    Show more Show less
    20 mins
  • India பட்ஜெட்டா.. NDA பட்ஜெட்டா? | முக்கிய அறிவிப்புகள் என்னென்ன? | Union Budget | Imperfect Show - 23/07/2024
    Jul 23 2024

    * இந்தியக் குடும்பங்கள் பணக் கஷ்டத்தில் இல்லை! - தலைமை பொருளாதார ஆலோசகர்.

    * ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகளுக்கான பட்ஜெட்! - Nirmala Sitharaman

    * பட்ஜெட்டில் Bihar-க்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு?

    * பட்ஜெட்டில் Andhra-வுக்கு என்னென்ன திட்டங்கள்?

    * தனிநபர் வருமான வரி வரம்பில் மாற்றமா?

    * தங்கம், வெள்ளி, பிளாட்டினம் சுங்கவரி குறைப்பு?

    * மூன்று மாநில வெள்ளத்தடுப்புக்கு 11,500 கோடி!

    * காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வாசித்த நிர்மலா! - ப.சி

    * தமிழ்நாடு எம்.பிக்கள் அமளி!

    * திருக்குறள்கூட இல்லையா? - சு.வே காட்டம்

    * மாநில உரிமையை விட்டுக் கொடுத்துவிட்டார் Nitish Kumar - Lalu குற்றச்சாட்டு

    * Kanwar Yatra: `உணவகங்களில் பெயர்ப்பலகை' - உ.பி உட்பட 3 மாநில அரசின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை!

    * WestBengal: எம்.எல்.ஏக்களுக்கு அபராதம் விதித்த ஆளுநர்!

    * அரசியலில் இருக்க வேண்டுமா என பல முறை யோசித்திருக்கிறேன்! - Annamalai

    * MR vijayaBaskar-க்கு 2 நாட்கள் காவல்!

    * வேலூர்: முன்னாள் ராணுவ வீரர் `Lock Up death’... இன்ஸ்பெக்டர் உட்பட மூவருக்கு 7 ஆண்டுகள் சிறை!

    * ஆம்ஸ்ட்ராங் கொலை: `சம்பவ' செந்திலை நெருங்கும் தனிப்படை... விசாரணையில் வேகம் காட்டும் போலீஸ்!

    -Imperfect show podcast

    Show more Show less
    22 mins

What listeners say about The Imperfect show - Hello Vikatan

Average customer ratings

Reviews - Please select the tabs below to change the source of reviews.