• India பட்ஜெட்டா.. NDA பட்ஜெட்டா? | முக்கிய அறிவிப்புகள் என்னென்ன? | Union Budget | Imperfect Show - 23/07/2024

  • Jul 23 2024
  • Length: 22 mins
  • Podcast

India பட்ஜெட்டா.. NDA பட்ஜெட்டா? | முக்கிய அறிவிப்புகள் என்னென்ன? | Union Budget | Imperfect Show - 23/07/2024  By  cover art

India பட்ஜெட்டா.. NDA பட்ஜெட்டா? | முக்கிய அறிவிப்புகள் என்னென்ன? | Union Budget | Imperfect Show - 23/07/2024

  • Summary

  • * இந்தியக் குடும்பங்கள் பணக் கஷ்டத்தில் இல்லை! - தலைமை பொருளாதார ஆலோசகர்.

    * ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகளுக்கான பட்ஜெட்! - Nirmala Sitharaman

    * பட்ஜெட்டில் Bihar-க்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு?

    * பட்ஜெட்டில் Andhra-வுக்கு என்னென்ன திட்டங்கள்?

    * தனிநபர் வருமான வரி வரம்பில் மாற்றமா?

    * தங்கம், வெள்ளி, பிளாட்டினம் சுங்கவரி குறைப்பு?

    * மூன்று மாநில வெள்ளத்தடுப்புக்கு 11,500 கோடி!

    * காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வாசித்த நிர்மலா! - ப.சி

    * தமிழ்நாடு எம்.பிக்கள் அமளி!

    * திருக்குறள்கூட இல்லையா? - சு.வே காட்டம்

    * மாநில உரிமையை விட்டுக் கொடுத்துவிட்டார் Nitish Kumar - Lalu குற்றச்சாட்டு

    * Kanwar Yatra: `உணவகங்களில் பெயர்ப்பலகை' - உ.பி உட்பட 3 மாநில அரசின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை!

    * WestBengal: எம்.எல்.ஏக்களுக்கு அபராதம் விதித்த ஆளுநர்!

    * அரசியலில் இருக்க வேண்டுமா என பல முறை யோசித்திருக்கிறேன்! - Annamalai

    * MR vijayaBaskar-க்கு 2 நாட்கள் காவல்!

    * வேலூர்: முன்னாள் ராணுவ வீரர் `Lock Up death’... இன்ஸ்பெக்டர் உட்பட மூவருக்கு 7 ஆண்டுகள் சிறை!

    * ஆம்ஸ்ட்ராங் கொலை: `சம்பவ' செந்திலை நெருங்கும் தனிப்படை... விசாரணையில் வேகம் காட்டும் போலீஸ்!

    -Imperfect show podcast

    Show more Show less
activate_primeday_promo_in_buybox_DT

What listeners say about India பட்ஜெட்டா.. NDA பட்ஜெட்டா? | முக்கிய அறிவிப்புகள் என்னென்ன? | Union Budget | Imperfect Show - 23/07/2024

Average customer ratings

Reviews - Please select the tabs below to change the source of reviews.