• துணை முதல்வராகிறாரா உதயநிதி? | பதவி நீட்டிப்பு வேண்டாம் என மறுக்கும் ஆளுநர் RN Ravi? IMPERFECT SHOW

  • Jul 19 2024
  • Length: 24 mins
  • Podcast

துணை முதல்வராகிறாரா உதயநிதி? | பதவி நீட்டிப்பு வேண்டாம் என மறுக்கும் ஆளுநர் RN Ravi? IMPERFECT SHOW  By  cover art

துணை முதல்வராகிறாரா உதயநிதி? | பதவி நீட்டிப்பு வேண்டாம் என மறுக்கும் ஆளுநர் RN Ravi? IMPERFECT SHOW

  • Summary


  • * புதிய கிரிமினல் சட்டங்கள் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளது - சென்னை உயர் நீதிமன்றம்


    * “குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஒருமாதம் அவகாசம் வேண்டும்” - வேங்கைவயல் விவகாரத்தில் CBCID மனு

    * துணை முதல்வராகிறாரா உதயநிதி?


    * நான்கு சட்டத்திருத்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்த ஆளுநர்!


    * ஆற்காடு சுரேஷ் கொலையை ஆய்வு செய்யும் போலீஸ்?


    * '2026-இல் என்னுடைய முடிவு மாறும்' - பா.ரஞ்சித்


    * ”தமிழகத்தில் 200 நாட்களில் 595 கொலைகள்” - எடப்பாடி பழனிசாமி!


    * நயினார் நாகேந்திரன், ஓ.பி.எஸ், விஜயபிரபாகரன் தேர்தல் வழக்கு?


    * மோடியை மறைமுகமாக விமர்சனம் செய்யும் மோகன் பகவத்?


    * "போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு கடும் தண்டனை" - அமித் ஷா

    * `அனைத்து இஸ்லாமியர்களையும் பாகிஸ்தானுக்கு அனுப்பியிருந்தால்..!’ - மத்திய அமைச்சர் சர்ச்சைப் பேச்சு


    * உ.பி ரயில் தடம் புரண்டது... 2 பேர் பலி?


    * உ.பி: 40 நாள்களில் 7 முறை பாம்பு கடித்ததா...? ஆட்சியர் இந்துமதி விசாரணையில் வெளிவந்த உண்மைகள்


    * வேட்டி அணிந்த விவசாயிக்கு அனுமதி மறுப்பு... மால்-ஐ மூட உத்தரவு!


    * தலைக்கு வைக்கப்பட்ட குறி; Micro நொடியில் திரும்பிய Donald Trump - சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ


    * பைடனுக்கு கொரானா... தேர்தல் போட்டியிலிருந்து விலகுகிறார்? - வருண்


    * Microsoft முடக்கம்.. உலகம் முழுவதும் எதிரொலி!

    Show more Show less
activate_primeday_promo_in_buybox_DT

What listeners say about துணை முதல்வராகிறாரா உதயநிதி? | பதவி நீட்டிப்பு வேண்டாம் என மறுக்கும் ஆளுநர் RN Ravi? IMPERFECT SHOW

Average customer ratings

Reviews - Please select the tabs below to change the source of reviews.