• மத்திய அமைச்சரை ரவுண்டு கட்டிய Rahul Gandhi? | PM-க்கு ஆதரவாகப் பேசும் Modi | Biden Imperfect Show - 22/07/2024

  • Jul 22 2024
  • Length: 26 mins
  • Podcast

மத்திய அமைச்சரை ரவுண்டு கட்டிய Rahul Gandhi? | PM-க்கு ஆதரவாகப் பேசும் Modi | Biden Imperfect Show - 22/07/2024  By  cover art

மத்திய அமைச்சரை ரவுண்டு கட்டிய Rahul Gandhi? | PM-க்கு ஆதரவாகப் பேசும் Modi | Biden Imperfect Show - 22/07/2024

  • Summary

  • * பின்வாங்கிய ஜோ பைடன்: `கமலா ஹாரிஸ் டு விட்மர்’ - அதிபர் வேட்பாளர் ரேஸில் முன்னணியில் யார் யார்?

    * "டிரம்ப்பை வீழ்த்துவேன்" - கமலா ஹாரிஸ் சூளுரை!

    * வங்கதேசம்: சர்ச்சைக்குரிய இட ஒதுக்கீடு குறைப்பு.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு.

    * பிரதமரின் குரலை ஒடுக்க முயற்சி நடந்தது! - பிரதமர் மோடி

    * மக்களவையில் நீட் முறைகேடு குறித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி

    * 'நீட் வினாத்தாள் கசிவுக்கு ஆதாரம் இல்லை' - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

    * நீதிபதிகள் அரசியல் கட்சிகளில் இணைவதைத் தடுக்க தனிநபர் மசோதா தாக்கல்?

    * தொடர்ந்து 7-வது பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன்?

    * பாஜக-வுடன் கூட்டணி வேண்டாம் : ஐக்கிய ஜனதா தள ஜம்மு பிரிவு வலியுறுத்தல்?

    * கெஜ்ரிவாலைக் கொல்ல பாஜக சதி? - ஆம் ஆத்மி குற்றச்சாட்டு?

    * அரசு ஊழியர்கள் இனி ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடுகளில் பங்கேற்கலாம் என மத்திய அரசு அறிவிப்பு!

    * ம.பி ரேவாவில், தனியார் நிலத்தில் சாலை அமைப்பதை எதிர்த்ததற்காக 2 பெண்கள் ரவுடிகளால் உயிருடன் புதைக்கப்பட்டனர்.

    * கேரளா: 3-வது முறையாக நிபா வைரஸ் பாதிப்பு; 14-வயது சிறுவன் மரணம்!

    * Bangalore IT: ஐடி துறையில் 14 மணி நேர வேலை?

    * 2026 சட்டமன்ற தேர்தலுக்கான திமுக ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம் நடைபெற்றது!

    * Senthil Balaji: செந்தில் பாலாஜி-க்கு `நெஞ்சு வலி' - ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை!

    * சமூக நீதிக்கான உலகின் முதல் ஓடிடி தளம் - பெரியார் விஷன் தொடக்கம்! -

    * “திராவிட மாடல் ஆட்சியின் முன்னோடி ராமன்” - அமைச்சர் ரகுபதி

    * வெங்கைய நாயுடுவின் விழாவைப் புறக்கணித்த அண்ணாமலை?

    * த.மா.க இளைஞரணி பொறுப்பிலிருந்து யுவராஜா விலகல்!

    -Imperfect Show Podcast

    Show more Show less
activate_primeday_promo_in_buybox_DT

What listeners say about மத்திய அமைச்சரை ரவுண்டு கட்டிய Rahul Gandhi? | PM-க்கு ஆதரவாகப் பேசும் Modi | Biden Imperfect Show - 22/07/2024

Average customer ratings

Reviews - Please select the tabs below to change the source of reviews.