• ஆம்ஸ்ட்ராங் கொலை: சிக்கும் பல கட்சி புள்ளிகள்! | பறிபோகும் Yogi Adityanath பதவி? BJP| Imperfect Show - 18/07/2024

  • Jul 18 2024
  • Length: 23 mins
  • Podcast

ஆம்ஸ்ட்ராங் கொலை: சிக்கும் பல கட்சி புள்ளிகள்! | பறிபோகும் Yogi Adityanath பதவி? BJP| Imperfect Show - 18/07/2024  By  cover art

ஆம்ஸ்ட்ராங் கொலை: சிக்கும் பல கட்சி புள்ளிகள்! | பறிபோகும் Yogi Adityanath பதவி? BJP| Imperfect Show - 18/07/2024

  • Summary

  • * ஜூலை 18- இன்று தமிழ்நாடு நாள்!


    * ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: அடுத்தடுத்து கைதான திமுக, அதிமுக நிர்வாகிகள் - யார் இந்த வக்கீல் மலர்கொடி?


    * ஆம்ஸ்ட்ராங் கொலை - அதிமுக பெண் நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்!


    * ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தை நேரில் சந்தித்த ராம்தாஸ் அத்வாலே?


    * ̀அம்மா வழியில் மக்கள் பயணம்' - தென் மாவட்டத்தில் சுற்றுப்பயணத்தை தொடங்கினார் சசிகலா


    * “கறந்த பால் மடி புகாது, கருவாடு மீன் ஆகாது” - ஆர்.பி. உதயகுமார்


    * செல்லாத காசோலை - செம்மலை கலாய்!


    * சசிகலாவுடன் நெருக்கம் காட்டிய முன்னாள் அமைச்சர் ஓரம் கட்டப்படுகிறாரா?


    * `நம்ம கவுன்சிலர்கள் ரோட்டில் நடை பயிற்சி போகாதீங்க; இடைத்தேர்தல் வந்திடும்..!’ - செல்லூர் ராஜூ கலகல


    * நவாஸ்கனியின் வெற்றியை எதிர்த்து ஓபிஎஸ் மனு !


    * நாதக பிரமுகர் பாலமுருகன் கொலை வழக்கில் கைதானவர்கள், போலீஸ் காவலில் இருந்து தப்ப முயன்றபோது கால் எலும்பில் முறிவு?


    * மின் கட்டண உயர்வு - சிபிஎம் ஆர்பாட்டம்?


    * தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்.மகாதேவன் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார்


    * நீட் - முழு தேர்வும் பாதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே மறுதேர்வு!: உச்ச நீதிமன்றம்!


    * முதல்வர் யோகியுடன் கருத்து வேறுபாடு? - பாஜக தலைவர் நட்டாவைச் சந்தித்த உ.பி துணை முதல்வர்!


    * Hathras Stampede: `விதியிலிருந்து யாராலும் தப்ப முடியாது' - 123 பேர் இறந்தது குறித்து போலே பாபா!


    * Kangana: `அரசியல்வாதி அரசியல் செய்யாமல், பானிபூரியா விற்பார்...' - சங்கராச்சாரியாரைச் சாடிய கங்கனா


    * ஆறு மாதங்கள் இல்லாத அளவு விலைவாசி உயர்வு?


    * ட்ரம்பை கொல்ல ஈரான் முயற்சி? - மறுக்கும் ஈரான்?


    * மழைக்கால நீர்வீழ்ச்சி; ரீல்ஸ் ஷூட்டிங் - 300 அடி பள்ளத்தில் விழுந்த பெண் ட்ராவல் இன்ஃப்ளூயன்ஸர் பலி

    Show more Show less
activate_primeday_promo_in_buybox_DT

What listeners say about ஆம்ஸ்ட்ராங் கொலை: சிக்கும் பல கட்சி புள்ளிகள்! | பறிபோகும் Yogi Adityanath பதவி? BJP| Imperfect Show - 18/07/2024

Average customer ratings

Reviews - Please select the tabs below to change the source of reviews.