• ADMK பொதுச் செயலாளர் Edappadi Palanisami இல்லையா... நீதிமன்றத்தில் நடந்தது என்ன? Imperfect Show - 26/07/2024
    Jul 26 2024

    - கார்கில் வெற்றியின் 25ம் ஆண்டு நினைவு தினம்.

    - Kargil: ``இழப்பிலிருந்து பாகிஸ்தான் எதையும் கற்றுக்கொள்ளவில்லை..!" - பிரதமர் மோடி காட்டம்.

    - Rashtrapati Bhavan-ல் உள்ள இரு அறைகளுக்குப் பெயர் மாற்றம் ஏன்?

    - ஒரு நாள் ஆசிரியரான குடியரசுத் தலைவர்?

    - பஞ்சாப் எம்.பி-களால் இரு முறை ஒத்தி வைக்கப்பட்ட நாடாளுமன்றம்?

    - யாருக்கு ஆதரவாகப் பேசுகிறார் தம்பிதுரை?

    - விமான டிக்கெட் விலை உயர்வு: கேள்வி எழுப்பிய தயாநிதி மாறன்.

    - கேரள ஆளுநர் தமிழகத்துக்கு மாற்றமா?

    - கனிம வளம்: மாநிலங்களுக்கு வரிவிதிப்பு அதிகாரம்? - உச்சநீதிமன்றம் சொன்னது என்ன?

    - இறக்கும் தறுவாயிலும் 20 பிஞ்சுகளின் உயிரைக் காப்பாற்றிய வேன் ஓட்டுநர்.

    - ஆகஸ்ட் 22-ம் தேதி அமெரிக்கா செல்கிறார் முதல்வர்!

    - ஒப்பந்த பணியாளர்களை நியமிக்க டெண்டர் வெளியீடு?

    - முதல்வரை ஒருமையில் பேசிய ராமதாஸ்?

    - முதல்வர் உடல்நிலையைக் கேலி பேசினாரா பிரேமலதா விஜயகாந்த்?

    - `திராவிட மாடலின் முன்னோடி ராமரா... சனாதனம்தான் திமுக-வின் சமூகநீதியா?' - சீமான் கேள்வி.

    - கார் பந்தயத்துக்கு ஸ்பான்சர்ஷிப் கேட்டு நிர்ப்பந்திப்பதா... - எடப்பாடி பழனிசாமி!

    - பொதுக்குழு வழக்கு: நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட எடப்பாடி?

    - பாரீஸ் ஒலிம்பிக்ஸ் இன்று தொடக்கம் சுவாரஸ்யங்கள் என்னென்ன?

    -The Imperfect Show Podcast

    Show more Show less
    22 mins
  • Budget: பழிவாங்குவதில் குறியாக உள்ளாரா MODI? | Nirmala Sitharaman | Stalin | Imperfect Show - 25/07/2024
    Jul 25 2024

    - மத்திய பட்ஜெட்: உரையின் இடையே குறுக்கிட்ட ஓம் பிர்லா... கேள்வியால் வாயடைக்கவைத்த அபிஷேக் பானர்ஜி.

    - "நிதி வழங்குவதில் பாரபட்சம்... கூட்டாச்சிக்கு சாவுமணி" - ப.சிதம்பரம்.

    - கார்க்கே Vs நிர்மலா காரசார விவாதம்.

    - மாற்றுத்திறனாளிகள் துறைக்கு 0.025% ஒதுக்கீடு?

    - தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்கு ரூ6,362 கோடி ஒதுக்கீடு?

    - தோற்கடித்தவர்களைப் பழிவாங்குவதில் குறியாக இருக்க வேண்டாம் பிரதமரே - முதல்வர் ஸ்டாலின்.

    - நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிக்கிறார் மம்தா பானர்ஜி?

    - வரி வருவாய் அதிகரிப்பு ஆளுநர் பெருமிதம்.

    - ராஜஸ்தான்: தான் உயிருடன் இருப்பதை நிரூபிக்க குற்றங்களில் ஈடுபட்ட நபர்.

    - `நீங்கள் ஒரு பெண், உங்களுக்கு எதுவுமே தெரியாதா?' - பட்டியலின பெண் MLA-விடம் கோபப்பட்ட நிதிஷ் குமார்.

    - செந்தில் பாலாஜி வழக்கு: அமலாக்கத்துறையிடம் கேள்வி மேல் கேள்வி கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள்.

    - கல்வராயன் மலைக் கிராம அவலம்: ஐகோர்ட் அறிவுரையைக் கேட்பாரா முதல்வர் ஸ்டாலின்?

    - நேருக்கு நேர் விவாதிக்கத் தயார் - அமைச்சருக்குத் தங்கமணி சவால்!

    - ஆதார் எண்களை மாற்றி அண்ணா பல்கலை.யில் பேராசிரியர்கள் முறைகேடு - நடந்தது எப்படி?

    - கோவை: 10 ஆண்டுகளாக வெளியில் வராத தாய், மகள்; வீட்டைச் சுத்தம் செய்யத் தடை... அதிகாரிகளுக்கு மிரட்டல்!

    -The Imperfect Show Podcast

    Show more Show less
    20 mins
  • Modi-ன் கூட்டத்தைப் புறக்கணிக்கும் 4 மாநில முதல்வர்கள்! | Rahul Gandhi | Budget |NEET Imperfect Show - 24/07/2024
    Jul 24 2024

    - மத்திய பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு - இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்.

    - நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிக்கும் இந்தியா கூட்டணி?

    - "ஒன்றிய பட்ஜெட் அறிவிப்புகளால் நான் மகிழ்ச்சி அடைந்துள்ளேன்" - நிதிஷ் குமார்.

    - பொலாவரம் திட்டத்தில் U Turn அடித்த மோடி அரசு!

    - "நிதி ஒதுக்கீட்டில் பாகுபாடு காட்டவில்லை" - நிர்மலா சீதாராமன்

    - "நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிக்கிறேன்" - ஸ்டாலின்.

    - தமிழக முதல்வர் நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிப்பது வாக்களித்த மக்களைப் புறக்கணிப்பது போன்றது' - ஜி.கே.வாசன்.

    - "தமிழ்நாட்டின் மீது ஒன்றிய அரசுக்கு உள்ள காழ்ப்புணர்ச்சியையே இந்த பட்ஜெட் காட்டுகிறது" -எடப்பாடி பழனிசாமி.

    - “தமிழ்நாட்டிற்காகச் சிறப்புத் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாதது வருத்தம் அளிக்கிறது” - ராமதாஸ்

    - மத்திய பட்ஜெட்டுக்கு ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு!

    - எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ் மற்றும் தமிழ்நாடு எம்.பி.க்கள்?

    - ராகுலை சந்தித்த விவசாயிகளுக்கு அனுமதி மறுப்பு?

    - ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 2 வழக்குரைஞர்கள் கைது?

    - CJI Chandrchud `செக்யூரிட்டியைக் கூப்பிடுங்கள்' - நீட் வழக்கில் வழக்கறிஞரிடம் காட்டமான சந்திரசூட்!

    - NEET: `தேர்வின் புனிதம் மீறப்பட்டதாக எந்த ஆதாரமும் இல்லை... மறுதேர்வு கிடையாது!' - உச்ச நீதிமன்றம்.

    - ம.பி: பிற்படுத்தப்பட்டவர்களுக்கான நிதியை மாடுகளுக்குப் பயன்படுத்திய அரசு?

    - ஒரே மாவட்டத்தில் ஒரே நேரத்தில் அதிகாரிகளாக பணிபுரியும் COUPLE?

    - கமலா ஹாரிஸ்காக சிறப்பு வழிபாடு செய்த துளசேந்திரபுரம் கிராம மக்கள்!

    - நேபாள விமான விபத்தின் பதை பதைக்கும் காட்சிகள்!

    -Imperfect Show Podcast

    Show more Show less
    20 mins
  • India பட்ஜெட்டா.. NDA பட்ஜெட்டா? | முக்கிய அறிவிப்புகள் என்னென்ன? | Union Budget | Imperfect Show - 23/07/2024
    Jul 23 2024

    * இந்தியக் குடும்பங்கள் பணக் கஷ்டத்தில் இல்லை! - தலைமை பொருளாதார ஆலோசகர்.

    * ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகளுக்கான பட்ஜெட்! - Nirmala Sitharaman

    * பட்ஜெட்டில் Bihar-க்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு?

    * பட்ஜெட்டில் Andhra-வுக்கு என்னென்ன திட்டங்கள்?

    * தனிநபர் வருமான வரி வரம்பில் மாற்றமா?

    * தங்கம், வெள்ளி, பிளாட்டினம் சுங்கவரி குறைப்பு?

    * மூன்று மாநில வெள்ளத்தடுப்புக்கு 11,500 கோடி!

    * காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வாசித்த நிர்மலா! - ப.சி

    * தமிழ்நாடு எம்.பிக்கள் அமளி!

    * திருக்குறள்கூட இல்லையா? - சு.வே காட்டம்

    * மாநில உரிமையை விட்டுக் கொடுத்துவிட்டார் Nitish Kumar - Lalu குற்றச்சாட்டு

    * Kanwar Yatra: `உணவகங்களில் பெயர்ப்பலகை' - உ.பி உட்பட 3 மாநில அரசின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை!

    * WestBengal: எம்.எல்.ஏக்களுக்கு அபராதம் விதித்த ஆளுநர்!

    * அரசியலில் இருக்க வேண்டுமா என பல முறை யோசித்திருக்கிறேன்! - Annamalai

    * MR vijayaBaskar-க்கு 2 நாட்கள் காவல்!

    * வேலூர்: முன்னாள் ராணுவ வீரர் `Lock Up death’... இன்ஸ்பெக்டர் உட்பட மூவருக்கு 7 ஆண்டுகள் சிறை!

    * ஆம்ஸ்ட்ராங் கொலை: `சம்பவ' செந்திலை நெருங்கும் தனிப்படை... விசாரணையில் வேகம் காட்டும் போலீஸ்!

    -Imperfect show podcast

    Show more Show less
    22 mins
  • மத்திய அமைச்சரை ரவுண்டு கட்டிய Rahul Gandhi? | PM-க்கு ஆதரவாகப் பேசும் Modi | Biden Imperfect Show - 22/07/2024
    Jul 22 2024

    * பின்வாங்கிய ஜோ பைடன்: `கமலா ஹாரிஸ் டு விட்மர்’ - அதிபர் வேட்பாளர் ரேஸில் முன்னணியில் யார் யார்?

    * "டிரம்ப்பை வீழ்த்துவேன்" - கமலா ஹாரிஸ் சூளுரை!

    * வங்கதேசம்: சர்ச்சைக்குரிய இட ஒதுக்கீடு குறைப்பு.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு.

    * பிரதமரின் குரலை ஒடுக்க முயற்சி நடந்தது! - பிரதமர் மோடி

    * மக்களவையில் நீட் முறைகேடு குறித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி

    * 'நீட் வினாத்தாள் கசிவுக்கு ஆதாரம் இல்லை' - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

    * நீதிபதிகள் அரசியல் கட்சிகளில் இணைவதைத் தடுக்க தனிநபர் மசோதா தாக்கல்?

    * தொடர்ந்து 7-வது பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன்?

    * பாஜக-வுடன் கூட்டணி வேண்டாம் : ஐக்கிய ஜனதா தள ஜம்மு பிரிவு வலியுறுத்தல்?

    * கெஜ்ரிவாலைக் கொல்ல பாஜக சதி? - ஆம் ஆத்மி குற்றச்சாட்டு?

    * அரசு ஊழியர்கள் இனி ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடுகளில் பங்கேற்கலாம் என மத்திய அரசு அறிவிப்பு!

    * ம.பி ரேவாவில், தனியார் நிலத்தில் சாலை அமைப்பதை எதிர்த்ததற்காக 2 பெண்கள் ரவுடிகளால் உயிருடன் புதைக்கப்பட்டனர்.

    * கேரளா: 3-வது முறையாக நிபா வைரஸ் பாதிப்பு; 14-வயது சிறுவன் மரணம்!

    * Bangalore IT: ஐடி துறையில் 14 மணி நேர வேலை?

    * 2026 சட்டமன்ற தேர்தலுக்கான திமுக ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம் நடைபெற்றது!

    * Senthil Balaji: செந்தில் பாலாஜி-க்கு `நெஞ்சு வலி' - ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை!

    * சமூக நீதிக்கான உலகின் முதல் ஓடிடி தளம் - பெரியார் விஷன் தொடக்கம்! -

    * “திராவிட மாடல் ஆட்சியின் முன்னோடி ராமன்” - அமைச்சர் ரகுபதி

    * வெங்கைய நாயுடுவின் விழாவைப் புறக்கணித்த அண்ணாமலை?

    * த.மா.க இளைஞரணி பொறுப்பிலிருந்து யுவராஜா விலகல்!

    -Imperfect Show Podcast

    Show more Show less
    26 mins
  • Delhi செல்லும் முதல்வர் Stalin... ஏன்? | Bangladesh | Modi | Uthayanithi Stalin | Imperfect Show
    Jul 20 2024

    * அம்மா உணவகங்களை ஆய்வு செய்த ஸ்டாலின்?

    * 19 அம்மா உணவகங்களை மூடியுள்ளனர் எடப்பாடி குற்றச்சாட்டு

    * துணை முதல்வர் செய்தி வதந்தியே! - உதயநிதி

    * ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு... பெண் தாதா கைது?

    * நாட்டில் 50% மட்டுமே மூன்று வேலை உணவு உண்கிறார்களா?

    * யு.பி.எஸ்.சி தலைவர் மனோஜ் சோனி ராஜினாமா?

    * குஜராத்தில் இடிந்து விழும் பள்ளிக் கட்டடம்... வைரல் வீடியோ!

    * மணிப்பூர் போல அசாமிலும் வன்முறை நிகழ வாய்ப்பு?

    * வங்கதேசத்தில் வன்முறையாக மாறிய போராட்டம்.... ஏன்?

    * உக்ரைன் ரஷியா போரை முடிவுக்குக் கொண்டுவருவேன் - ட்ரம்ப்

    -The Imperfect Show Podcast

    Show more Show less
    13 mins
  • துணை முதல்வராகிறாரா உதயநிதி? | பதவி நீட்டிப்பு வேண்டாம் என மறுக்கும் ஆளுநர் RN Ravi? IMPERFECT SHOW
    Jul 19 2024


    * புதிய கிரிமினல் சட்டங்கள் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளது - சென்னை உயர் நீதிமன்றம்


    * “குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஒருமாதம் அவகாசம் வேண்டும்” - வேங்கைவயல் விவகாரத்தில் CBCID மனு

    * துணை முதல்வராகிறாரா உதயநிதி?


    * நான்கு சட்டத்திருத்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்த ஆளுநர்!


    * ஆற்காடு சுரேஷ் கொலையை ஆய்வு செய்யும் போலீஸ்?


    * '2026-இல் என்னுடைய முடிவு மாறும்' - பா.ரஞ்சித்


    * ”தமிழகத்தில் 200 நாட்களில் 595 கொலைகள்” - எடப்பாடி பழனிசாமி!


    * நயினார் நாகேந்திரன், ஓ.பி.எஸ், விஜயபிரபாகரன் தேர்தல் வழக்கு?


    * மோடியை மறைமுகமாக விமர்சனம் செய்யும் மோகன் பகவத்?


    * "போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு கடும் தண்டனை" - அமித் ஷா

    * `அனைத்து இஸ்லாமியர்களையும் பாகிஸ்தானுக்கு அனுப்பியிருந்தால்..!’ - மத்திய அமைச்சர் சர்ச்சைப் பேச்சு


    * உ.பி ரயில் தடம் புரண்டது... 2 பேர் பலி?


    * உ.பி: 40 நாள்களில் 7 முறை பாம்பு கடித்ததா...? ஆட்சியர் இந்துமதி விசாரணையில் வெளிவந்த உண்மைகள்


    * வேட்டி அணிந்த விவசாயிக்கு அனுமதி மறுப்பு... மால்-ஐ மூட உத்தரவு!


    * தலைக்கு வைக்கப்பட்ட குறி; Micro நொடியில் திரும்பிய Donald Trump - சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ


    * பைடனுக்கு கொரானா... தேர்தல் போட்டியிலிருந்து விலகுகிறார்? - வருண்


    * Microsoft முடக்கம்.. உலகம் முழுவதும் எதிரொலி!

    Show more Show less
    24 mins
  • ஆம்ஸ்ட்ராங் கொலை: சிக்கும் பல கட்சி புள்ளிகள்! | பறிபோகும் Yogi Adityanath பதவி? BJP| Imperfect Show - 18/07/2024
    Jul 18 2024

    * ஜூலை 18- இன்று தமிழ்நாடு நாள்!


    * ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: அடுத்தடுத்து கைதான திமுக, அதிமுக நிர்வாகிகள் - யார் இந்த வக்கீல் மலர்கொடி?


    * ஆம்ஸ்ட்ராங் கொலை - அதிமுக பெண் நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்!


    * ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தை நேரில் சந்தித்த ராம்தாஸ் அத்வாலே?


    * ̀அம்மா வழியில் மக்கள் பயணம்' - தென் மாவட்டத்தில் சுற்றுப்பயணத்தை தொடங்கினார் சசிகலா


    * “கறந்த பால் மடி புகாது, கருவாடு மீன் ஆகாது” - ஆர்.பி. உதயகுமார்


    * செல்லாத காசோலை - செம்மலை கலாய்!


    * சசிகலாவுடன் நெருக்கம் காட்டிய முன்னாள் அமைச்சர் ஓரம் கட்டப்படுகிறாரா?


    * `நம்ம கவுன்சிலர்கள் ரோட்டில் நடை பயிற்சி போகாதீங்க; இடைத்தேர்தல் வந்திடும்..!’ - செல்லூர் ராஜூ கலகல


    * நவாஸ்கனியின் வெற்றியை எதிர்த்து ஓபிஎஸ் மனு !


    * நாதக பிரமுகர் பாலமுருகன் கொலை வழக்கில் கைதானவர்கள், போலீஸ் காவலில் இருந்து தப்ப முயன்றபோது கால் எலும்பில் முறிவு?


    * மின் கட்டண உயர்வு - சிபிஎம் ஆர்பாட்டம்?


    * தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்.மகாதேவன் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார்


    * நீட் - முழு தேர்வும் பாதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே மறுதேர்வு!: உச்ச நீதிமன்றம்!


    * முதல்வர் யோகியுடன் கருத்து வேறுபாடு? - பாஜக தலைவர் நட்டாவைச் சந்தித்த உ.பி துணை முதல்வர்!


    * Hathras Stampede: `விதியிலிருந்து யாராலும் தப்ப முடியாது' - 123 பேர் இறந்தது குறித்து போலே பாபா!


    * Kangana: `அரசியல்வாதி அரசியல் செய்யாமல், பானிபூரியா விற்பார்...' - சங்கராச்சாரியாரைச் சாடிய கங்கனா


    * ஆறு மாதங்கள் இல்லாத அளவு விலைவாசி உயர்வு?


    * ட்ரம்பை கொல்ல ஈரான் முயற்சி? - மறுக்கும் ஈரான்?


    * மழைக்கால நீர்வீழ்ச்சி; ரீல்ஸ் ஷூட்டிங் - 300 அடி பள்ளத்தில் விழுந்த பெண் ட்ராவல் இன்ஃப்ளூயன்ஸர் பலி

    Show more Show less
    23 mins